கோட்டையவிட்டு வேட்டைக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாசின்னத்தாயி

Kottaiya Vittu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கோட்டையவிட்டு வேட்டைக்கு போகும்…
சுடலை மாடசாமி…
சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான்…
சூடம் ஏத்தி காமி…

ஆண் : கோட்டையவிட்டு வேட்டைக்கு போகும்…
சுடலை மாடசாமி…
சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான்…
சூடம் ஏத்தி காமி…

ஆண் : கொட்ட வேணும் மேளம்…
கைய தட்ட வேணும் யாரும்…
அஞ்சி நிக்கும் ஊரும்…
அருள் வாக்கு சொல்லும் நேரம்…

ஆண் : கோட்டையவிட்டு வேட்டைக்கு போகும்…
சுடலை மாடசாமி…
சுடலை மாடசாமியும் நான்தான் பூசாரி நீதான்…
சூடம் ஏத்தி காமி…


Notes : Kottaiya Vittu Song Lyrics in Tamil. This Song from Chinna Thayee (1992). Song Lyrics penned by Vaali. கோட்டையவிட்டு வேட்டைக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading