1991 Movies

1991 Movies

Appan Endrum Ammai Endrum Song Lyrics in Tamil

அப்பனென்றும் அம்மையென்றும்

அப்பனென்றும் அம்மையென்றும்…
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச…
குப்பையாக வந்த உடம்பு…
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு…

அப்பனென்றும் அம்மையென்றும் Read More »

Vanna Poongavanam Song Lyrics in Tamil

வண்ண பூங்காவனம்

வண்ண பூங்காவனம்…
சின்ன பிருந்தாவனம்…
இனிய கவிதை உதயமாகுது…
தென்றல் தாலாட்டுது ஜீவ ராகம்…
அன்பு பாராட்டுது மோக கீதம்…
இங்கு பூபாள சங்கீதம் பாடு…

வண்ண பூங்காவனம் Read More »

Poothu Poothu Kulungudhadi Song Lyrics in Tamil

பூத்து பூத்து குலுங்குதடி

பூத்து பூத்து குலுங்குதடி பூவு…
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு…
மத்தாளம்தான் கொட்டும் புது குத்தாலம்தான்…

பூத்து பூத்து குலுங்குதடி Read More »

Thendral Kaatre Song Lyrics in Tamil

தென்றல் காற்றே

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு…
அங்கே சென்று அன்பைச் சொல்லு…
தனிமை கொதிக்குது…
நினைவினில் அனலும் அடிக்குது…
இதயம் துடிக்குது…
துணை வரத்தான்…

தென்றல் காற்றே Read More »

Madhulanganiye Song Lyrics in Tamil

மாதுளங்கனியே

மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே…
மரகத மணியே என் மயில் இள மயிலே…
மாறன் கணை போடும் விழியே…
மாலை தன்னில் பாடும் மொழியே…

மாதுளங்கனியே Read More »

Karutha Machan Song Lyrics in Tamil

கருத்த மச்சான்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…
அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்…

கருத்த மச்சான் Read More »

Scroll to Top