1991 Movies

1991 Movies

காலை நேரம்

காலை நேரம் இதமானது…
காற்றின் ஈரம் பதமானது…
விடியல் காணும் உலகம் யாவும்…
இரவின் ஆடை களையும் வேளை…
ஈர்ப்பிசை புது வாழ்த்து இசை தரும்…

காலை நேரம் Read More »

ராத்திரி நேரம்

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்…
ஏம்மா ஏம்மா தூரம்…
அட வாம்மா வாம்மா ஓரம்…
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்…
போங்க போங்க தூரம்…
நம்ம மானம் கப்பல் ஏறும்…

ராத்திரி நேரம் Read More »

என் ஊரு மதுர பக்கம்

என் ஊரு மதுர பக்கம்…
என் பாட்டு மனசில் நிக்கும்…
நான் பாடும் நேரம் ராப்போதுதான்…
நீர் தூங்கும் நிலமும் தூங்கும்…
ஆகாய நிலவும் தூங்கும்…
நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்…

என் ஊரு மதுர பக்கம் Read More »

ஓ பார்ட்டி

பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம் வாலி மலேசியா வாசுதேவன் இளையராஜா இதயம் Oh Party Song Lyrics in Tamil ஆண் : ஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…ஓஓ பியூட்டியின்னா பியூட்டிதான்… —BGM— ஆண் : ஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…ஓஓ பியூட்டியின்னா பியூட்டிதான்…குழு : ஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…ஓஓ பியூட்டியின்னா பியூட்டிதான்… ஆண் : பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி…மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே… குழு : ஓஓ

ஓ பார்ட்டி Read More »

Scroll to Top