ஊரும் தூங்க
ஊரும் தூங்க ஊரார் தூங்க…
நானும் தூங்கலையே…
நீரும் தூங்க மீனும் தூங்க…
நெஞ்சம் தூங்கலையே…
1991 Movies
ஊரும் தூங்க ஊரார் தூங்க…
நானும் தூங்கலையே…
நீரும் தூங்க மீனும் தூங்க…
நெஞ்சம் தூங்கலையே…
அங்கம் உனதங்கம் மிருதங்கம்…
அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்
பூங்குயில் பண்பாடுது…
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது…
பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம் வாலி மலேசியா வாசுதேவன் இளையராஜா இதயம் Oh Party Song Lyrics in Tamil ஆண் : ஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…ஓஓ பியூட்டியின்னா பியூட்டிதான்… —BGM— ஆண் : ஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…ஓஓ பியூட்டியின்னா பியூட்டிதான்…குழு : ஓஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்…ஓஓ பியூட்டியின்னா பியூட்டிதான்… ஆண் : பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி…மின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே… Sony Wireless Bluetooth
தத்தித்தோம் வித்தைகள் கற்றிட…
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்…
தித்தித்தோம் தத்தைகள் சொன்னது…
முத்தமிழ் என்றுளம் தித்தித்தோம்…
ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே…
காஞ்சி போச்சுடா…
இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே…
போரு போருடா…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி…
கையை கொஞ்சம் புடி புடி…
கூட்டமா கூடி கோரஸா பாடி…
ஆடுவதில் சுகம் கோடி…
துடிக்கிறதே நெஞ்சம் Read More »
உன்னை கண்ட பின்புதான்…
என்னை கண்டு கொண்டேன்…
உன் கண்ணை கண்ட பின்புதான்…
காதல் கண்டு கொண்டேன்…
வண்ணம் கொண்ட வெண்ணிலவே…
வானம் விட்டு வாராயோ…
விண்ணிலே பாதை இல்லை…
உன்னை தொட ஏணி இல்லை…
விண்ணிலே பாதை இல்லை…
உன்னை தொட ஏணி இல்லை…
சாதிமல்லிப் பூச்சரமே…
சங்கத்தமிழ் பாச்சரமே…
ஆசை என்ன ஆசையடி…
அவ்வளவு ஆசையடி…
என்னென்ன முன்னே வந்து…
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ…
சாதிமல்லிப் பூச்சரமே Read More »