துடிக்கிறதே நெஞ்சம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராமரகதமணிஅழகன்

Thudikirathe Nenjam Song Lyrics in Tamil


பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி…
கையை கொஞ்சம் புடி புடி…
கூட்டமா கூடி கோரஸா பாடி…
ஆடுவதில் சுகம் கோடி…

பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
குழு : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : துள்ளி துள்ளி நின்றாடி…
இந்த நாளை கொண்டாடி…
வாழ்த்து சொல்ல வந்தோமடி…

ஆண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

பெண் : பாசமென்னும் நீரோடி…
உள்ளமெங்கும் வேரோடி…
பூத்து நிற்கும் முல்லை கொடி…

ஆண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

பெண் : மாலை ஒன்று கொண்டாடி செல்லச்சீமாட்டி…
தோளில் சூட்டு கைத்தட்டி அம்மாடி…

குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி…
கையை கொஞ்சம் புடி புடி…
கூட்டமா கூடி கோரஸா பாடி…
ஆடுவதில் சுகம் கோடி…

பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
குழு : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

BGM

ஆண் : பொன்னும் என்ன பொன்னாடி…
பூவும் என்ன பூவாடி…
உன்னை போல ஆகாதடி…

பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

ஆண் : முத்து முத்து பல் காட்டி…
பிஞ்சி பிஞ்சி கை நீட்டி…
வந்ததென்ன ரோஜா செடி…

பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

ஆண் : தென்றல் மங்கை தேனூட்டி உன்னை தாலாட்டி…
பாட்டு சொல்ல உன்னோடு வாராடி…

குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி…
கையை கொஞ்சம் புடி புடி…
கூட்டமா கூடி கோரஸா பாடி…
ஆடுவதில் சுகம் கோடி…

பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி…
கையை கொஞ்சம் புடி புடி…
கூட்டமா கூடி கோரஸா பாடி…
ஆடுவதில் சுகம் கோடி…

BGM


Notes : Thudikirathe Nenjam Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. துடிக்கிறதே நெஞ்சம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading