உன்னை கண்ட பின்பு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். பி. பாலசுப்ரமணியம்சிகரம்

Unnai Kanda Pinbu Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னை கண்ட பின்புதான்…
என்னை கண்டு கொண்டேன்…
உன் கண்ணை கண்ட பின்புதான்…
காதல் கண்டு கொண்டேன்…

ஆண் : உன்னை கண்ட பின்புதான்…
என்னை கண்டு கொண்டேன்…
உன் கண்ணை கண்ட பின்புதான்…
காதல் கண்டு கொண்டேன்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நேற்று முதல் புத்தி மாறி பேதலிக்கிறேன்…
நானும் நிறை குடத்தை வைத்துக்கொண்டு…
நீர் இறைக்கிறேன்…

ஆண் : நேற்று முதல் புத்தி மாறி பேதலிக்கிறேன்…
நானும் நிறை குடத்தை வைத்துக்கொண்டு…
நீர் இறைக்கிறேன்…

ஆண் : பூ பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன்…
பூ பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன்…
இன்று பால் குடித்த பின்புதானே பல் துலக்கிறேன்…

ஆண் : உன்னை கண்ட பின்புதான்…
என்னை கண்டு கொண்டேன்…
உன் கண்ணை கண்ட பின்புதான்…
காதல் கண்டு கொண்டேன்…

BGM

ஆண் : புடவையோடு விரலை சேர்த்து தைத்து கொள்கிறேன்…
சாந்து பொட்டெடுத்து மூக்கின் மீது வைத்து கொள்கிறேன்…
புடவையோடு விரலை சேர்த்து தைத்து கொள்கிறேன்…
சாந்து பொட்டெடுத்து மூக்கின் மீது வைத்து கொள்கிறேன்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தனிமையோடு சத்தமாக பேசி கொள்கிறேன்…
தனிமையோடு சத்தமாக பேசி கொள்கிறேன்…
ஒரு சபை நிறைந்த வேளையிலே மௌனம் ஆகிறேன்…

ஆண் : உன்னை கண்ட பின்புதான்…
என்னை கண்டு கொண்டேன்…
உன் கண்ணை கண்ட பின்புதான்…
காதல் கண்டு கொண்டேன்…


Notes : Unnai Kanda Pinbu Song Lyrics in Tamil. This Song from Sigaram (1991). Song Lyrics penned by Vairamuthu. உன்னை கண்ட பின்பு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading