பாண்டியனா கொக்கா கொக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோஇளையராஜாபாண்டியன்

Pandiayana Kokka Kokka Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹேய்… பாண்டியனா கொக்கா கொக்கா…
எனக்கு புடிக்காதே காக்கா காக்கா…
பாண்டியனா கொக்கா கொக்கா…
எனக்கு புடிக்காதே காக்கா காக்கா…

ஆண் : ஐஸ்ச வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவன்…
பாச்சா பலிக்காதே… ஹோய்…
நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன்…
வேண்டாம் இளிக்காதே…
மச்சான் மச்சான் மச்சான்…

குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…
ஆண் : ஆஹா…

குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…

—BGM—

ஆண் : நோட்டுக்களை நீட்டினா நோட்டங்களை காட்டினா…
ரூட்டு நான் மாறாதவன்…
மாலைகளை சூட்டினா ஆசைகளை மூட்டினா…
ராங்கா நான் போகாதவன்…

குழு : சார் பேரு மிஸ்டர் ரைட்டு…
ஆண் : மிஸ்டர் ரைட்டு…
குழு : சார் பேச்சு ரொம்ப கரெக்டு…
ஆண் : ரொம்ப கரெக்டு

ஆண் : என் பேரு மிஸ்டர் ரைட்டு…
குழு : மிஸ்டர் ரைட்டு…
ஆண் : என் பேச்சு ரொம்ப கரெக்டு…
குழு : ரொம்ப கரெக்டு…

ஆண் : இருப்பேன் ஒரு லட்சியமா…
முடிப்பேன் அதைக் கச்சிதமா…
புடிச்சா நான் உடும்பாட்டம் புடிப்பேன்டா…

குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…
ஆண் : ஆஹா…

குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…

ஆண் : ஹேய்… ஐஸ்ச வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவன்…
பாச்சா பலிக்காதே… ஏ ஏ…
நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன்…
வேண்டாம் இளிக்காதே…
மச்சான் மச்சான் மச்சான்… ஹோய்…

குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…
ஆண் : ஆங்…

—BGM—

குழு : சிங்கர சிங்கா சிங்கர சிங்கா…
சிங்கர சிங்கா சிங்கர சிங்கா… ஓஓ…
சிங்கர சிங்கா சிங்கர சிங்கா…
சிங்கர சிங்கா சிங்கர சிங்கா… ஓஓ…
சிங்கர சிங்கர சிங்கர சிங்கர…
சிங்கர சிங்கர சிங்கர சிங்கர… ஓஓ…

—BGM—

ஆண் : பேச்சுலத்தான் ரீல் விட்டு காதுலத்தான் பூ சுத்த…
பார்த்தா நான் பொல்லாதவன்…
நான் படைச்ச மூளைய என்னுடைய வேலைய…
வெளிய நான் சொல்லாதவன்…

குழு : போடாதே தப்புக் கணக்கு…
ஆண் : தப்புக் கணக்கு…
குழு : ஏராளம் நம்ம சரக்கு…
ஆண் : நம்ம சரக்கு…

ஆண் : போடாதே தப்புக் கணக்கு…
குழு : தப்புக் கணக்கு…
ஆண் : ஏராளம் நம்ம சரக்கு…
குழு : நம்ம சரக்கு…

ஆண் : பொதுவா இதை ஒத்துக்கணும்…
பயந்தா கொஞ்சம் ஒத்திக்கணும்…
வலை வீசிப் பார்த்தாலும் விழமாட்டேன்…

ஆண் : பாண்டியனா கொக்கா கொக்கா…
எனக்கு புடிக்காதே காக்கா காக்கா…

குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…

ஆண் : ஓய்… ஐஸ்ச வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவன்…
பாச்சா பலிக்காதே… ஏ ஏ…
நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன்…
வேண்டாம் இளிக்காதே…
மச்சான் மச்சான் மச்சான்…

குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…
ஆண் : ஆங்…

குழு : பாண்டியனா கொக்கா கொக்கா…
ஆண் : எனக்கு…
குழு : புடிக்காதே காக்கா காக்கா…
ஆண் : காக்கா காக்கா…


Notes : Pandiayana Kokka Kokka Song Lyrics in Tamil. This Song from Pandiyan (1992). Song Lyrics penned by Vaali. பாண்டியனா கொக்கா கொக்கா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading