1980’s Movies

இதயமதை கோயில்

இதயமதை கோயில் என்றேன்…
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை…
உயிருள்ள வரை பாடிடுவேன்…
உன் நினைவெனக்கு மறக்கவில்லை…
நினைவெனக்கு மறக்கவில்லை…

இதயமதை கோயில் Read More »

ராஜாதி ராஜன்தானே

ராஜாதி ராஜன்தானே நாலு பேரும்…
ராஜாங்கம் நம்ம கையில் வந்து சேரும்…
காசுக்கு பஞ்சமில்லை நல்ல நேரம்…
கச்சேரி வச்சிடுவோம் எந்த நேரம்…

ராஜாதி ராஜன்தானே Read More »

சின்னப் பொண்ணு

சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு…
கண்ணுக்குள்ள என்ன கண்ணு…
சிந்து நதி அதுதானா சிந்துவதேனடி வீணா…
யாரு செஞ்ச பாவம் எப்படித்தான் தீரும்…

சின்னப் பொண்ணு Read More »

உயிரே உயிரின்

உயிரே உயிரின் ஒளியே…
ஒருநாள் உறவா இதுவே…
நம் பந்தங்கள் சொந்தங்கள்…
இன்றா நேற்றா அன்பே சொல்…
இன்பங்கள் துன்பங்கள்…
என்றும் வாழ்வின் உண்மைகள்…

உயிரே உயிரின் Read More »

ஊதுற சங்க

ஊதுற சங்க நீயும் ஊதி வை…
பாடுற பாட்ட நீயும் பாடி வை…
ஞாயமுன்னு ஏத்துக்கிட்டா…
நாளைக்கொரு வாசல் தெறக்கும்…
தெறந்துட்டா ஏழைக்கெல்லாம் மோட்சம் கெடைக்கும்…

ஊதுற சங்க Read More »

ஒரு கிளி சிரிக்குதடி

ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…
இனி இரவுகள் பகலென மாறும்…
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்…

ஒரு கிளி சிரிக்குதடி Read More »

Scroll to Top