அந்த நிலாவதான்
அந்த நிலாவதான் நான் கையில புடிச்சேன்…
என் ராசாவுக்காக…
எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன்…
கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்…
அந்த நிலாவதான் நான் கையில புடிச்சேன்…
என் ராசாவுக்காக…
எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன்…
கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்…
என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…
என்னோடு பாட்டு பாடுங்கள் Read More »
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்…
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்…
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே…
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே…
என்றும் விழாவே என் வாழ்விலே…
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர…
உன் பாடலை நான் தேடினேன்…
கேட்காமலே நான் வாடினேன்…
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர…
முந்தி முந்தி விநாயகனே…
முப்பது முக்கோடி தேவர்களே…
முந்தி முந்தி விநாயகனே…
முப்பது முக்கோடி தேவர்களே…
முந்தி முந்தி விநாயகனே Read More »
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா…
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா…
மாமரத்து பூ எடுத்து Read More »
உனக்கும் எனக்கும் ஆனந்தம்… தம்…
விடிய விடிய சொந்தம்…
படுக்கை அறையில் ஆரம்பம்… பம்…
புதிய புதிய இன்பம்…
உனக்கும் எனக்கும் ஆனந்தம் Read More »
சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை…
கண்கள் வந்தும் பாவையின்றி பார்வையில்லை…
ராகங்களின்றி சங்கீதமில்லை…
சாவொன்றுதானா நம் காதல் எல்லை…
என் நாதமே வா வா…
நூலுமில்லை வாளுமில்லை…
வானில் பட்டம் விடுவேனா…
நாதி இல்லை தேவி இல்லை…
நானும் வாழ்வை ரசிப்பேனா…