என்னோடு பாட்டு பாடுங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.ஜி.வல்லபன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉதய கீதம்

Ennodu Pattu Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…

ஆண் : ஏனோ நெஞ்சம் தனனன தனனன…
பாடும் போது தன நனனா…
தானே கொஞ்சம் தனனன தனனன…
சோகம் போகும் தன நனனா…

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…

BGM

ஆண் : பார்வையில் ஆயிரம் சூரியன் ஏன்…
பாரியின் தேரிலே முல்லையே சொல்…
வானவில் வார்த்தைகள் கேட்டதும் நீ…
சேலையில் சீதனம் மூடினாய் ஏன்…

ஆண் : பெளர்ணமி… பெளர்ணமி புன்னகை…
பால் மொழி கன்னிகை…
உன் மடி மல்லிகை…
அதில் வரும் தினம் ஒரு புதுக் கனவு…

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…

ஆண் : ஏனோ நெஞ்சம் தனனன தனனன…
பாடும் போது தன நனனா…
தானே கொஞ்சம் தனனன தனனன…
சோகம் போகும் தன நனனா…

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…

BGM

ஆண் : தேனிலா நாளிலே தாரகை பூ…
தேவதை கூந்தலி்ல் சூடவா நான்…
சாமரம் வீசிடும் மார்பிலே நான்…
சாய்ந்ததும் ஓய்ந்ததே சரசமும் ஏன்…

ஆண் : மெளனமோ… ஓ… மெளனமோ உன் மொழி…
நாணமோ தாய்மொழி…
எண்ணமோ கண் வழி…
தினம் தினம் தொடத் தொட தொடர் கதையோ…

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…

ஆண் : ஏனோ நெஞ்சம் தனனன தனனன…
பாடும் போது தன நனனா…
தானே கொஞ்சம் தனனன தனனன…
சோகம் போகும் தன நனனா…

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…

BGM

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…

ஆண் : ஏனோ நெஞ்சம் தனனன தனனன…
பாடும் போது தன நனனா…
தானே கொஞ்சம் தனனன தனனன…
சோகம் போகும் தன நனனா…

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்…
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்…
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்…
சுகம் தேடுங்கள்…


Notes : Ennodu Pattu Song Lyrics in Tamil. This Song from Udhaya Geetham (1985). Song Lyrics penned by M.G. Vallabhan. என்னோடு பாட்டு பாடுங்கள் பாடல் வரிகள்.


Scroll to Top