1980’s Movies

Enn Raathukkam Song Lyrics in Tamil

என் ராத்தூக்கம் போச்சு

என் ராத்தூக்கம் போச்சு…
ராத்திரி நேரம் பகலாச்சு…
பாட நினைச்சேன் அப்போது…
பாட்டப் புடிச்சேன் இப்போது…
கொஞ்சம் நடுக்கமும் தயக்கம்…
தொடக்கத்தில் இருந்துச்சு…
தொடத் தொட சரியாச்சு…

என் ராத்தூக்கம் போச்சு Read More »

Meenamma Meenamma Song Lyrics in Tamil

மீனம்மா மீனம்மா

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா…
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா…
சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ…
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ…

மீனம்மா மீனம்மா Read More »

Medhuva Medhuva Song Lyrics in Tamil

மெதுவா மெதுவா

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு…
மலரும் மலரும் புது தாளம் போட்டு…
புதுசா புதுசா அதை காதில் கேட்டு…
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று…

மெதுவா மெதுவா Read More »

Scroll to Top