1980’s Movies

சோலை இளங்குயிலே

சோலை இளங்குயிலே அழகா தோளிறங்கும் காவிரியே…
மாலை எடுத்து வாரேன் மச்சானே நாள் பார்த்து…
உனக்கு வேலை கொடுக்கப் போறேன் எப்போதும் அலுக்காது…

சோலை இளங்குயிலே Read More »

கவிதை அரங்கேறும் நேரம்

கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…
இனி நாளும் கல்யாண ராகம்…
இந்த நினைவு சங்கீதமாகும்…

கவிதை அரங்கேறும் நேரம் Read More »

நிலவு தூங்கும் நேரம்

நிலவு தூங்கும் நேரம்…
நினைவு தூங்கிடாது…
இரவு தூங்கினாலும்…
உறவு தூங்கிடாது…
இது ஒரு தொடர்கதை…
தினம் தினம் வளர்பிறை…

நிலவு தூங்கும் நேரம் Read More »

தேவன் தந்த வீணை

தேவன் தந்த வீணை…
அதில் தேவி செய்த கானம்…
தேவன் தந்த வீணை…
அதில் தேவி செய்த கானம்…
தேடும் கைகள் தேடினால்…
அதில் ராகமின்றி போகுமோ…

தேவன் தந்த வீணை Read More »

Scroll to Top