நிலவு தூங்கும் நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகுங்குமச்சிமிழ்

Nilavu Thoongum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நிலவு தூங்கும் நேரம்…
நினைவு தூங்கிடாது…

பெண் : இரவு தூங்கினாலும்…
உறவு தூங்கிடாது…

ஆண் : இது ஒரு தொடர்கதை…
பெண் : தினம் தினம் வளர்பிறை…

ஆண் : நிலவு தூங்கும் நேரம்…

—BGM—

ஆண் : நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே…
பெண் : வானம் காற்று பூமி இவை சாட்சியானதே…

ஆண் : நான் உனை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்…
பெண் : நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்…

ஆண் : நான் இனி நீ…
பெண் : நீ இனி நான்…
ஆண் : வாழ்வோம் வா கண்ணே…

பெண் : நிலவு தூங்கும் நேரம்…
நினைவு தூங்கிடாது…
இரவு தூங்கினாலும்…
உறவு தூங்கிடாது…

ஆண் : இது ஒரு தொடர்கதை…
தினம் தினம் வளர்பிறை…

பெண் : நிலவு தூங்கும் நேரம்…

—BGM—

ஆண் : கீதை போலக் காதல் மிகப் புனிதமானது…
பெண் : கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது…

பெண் : வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்…
ஆண் : வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்…

பெண் : ஏன் மயக்கம்…
ஆண் : ஏன் தயக்கம்…
பெண் : கண்ணா வா இங்கே…

ஆண் : நிலவு தூங்கும் நேரம்…
நினைவு தூங்கிடாது…

பெண் : இரவு தூங்கினாலும்…
உறவு தூங்கிடாது…

ஆண் : இது ஒரு தொடர்கதை…
தினம் தினம் வளர்பிறை…

ஆண் : நிலவு தூங்கும் நேரம்…
நினைவு தூங்கிடாது…


Notes : Nilavu Thoongum Song Lyrics in Tamil. This Song from Kunguma Chimizh (1985). Song Lyrics penned by Vaali. நிலவு தூங்கும் நேரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading