கூட்ஸ் வண்டியிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாகுங்குமச்சிமிழ்

Goodsu Vandiyile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி…
காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு…

பெண் : கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி…
காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு…

—BGM—

ஆண் : அங்கே ஒரு தாஜ்மஹல் இங்கே ஒரு மும்தாஸ்…
ரெண்டு பேர சேர்த்தது கூட்ஸ் வண்டி கேர்ரேஜ்…

பெண் : அந்த கதை போல இந்த கதைதான்…
மத்தவங்க பேசும் அன்பு கதைதான்…
உள்ளபடி நானும் உன்னை உரசி…
ஒட்டிக்கொண்டு வாழும் பட்டத்தரசி…

ஆண் : நான் தொடும் பொன்னுதான்…
வாழ்விலே ஒன்னுதான்…
நீதான் நீதான் அதில் வேற சொந்தம் ஏது…

பெண் : கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி…
ஆண் : காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு…

—BGM—

பெண் : சோழ ராஜன் ஆண்டது தஞ்சாவூர் தான் ஐயா…
இங்கே யாரு காதலில் ஏங்கினாங்க கூறு ஐயா…

ஆண் : கம்பன் மகந்தானே அம்பிகாபதி…
மன்னன் மகள்தானே அமராவதி…
நாமும் அதுபோலே என்னி இருப்போம்…
ஊசியில நூலா பின்னி இருப்போம்…

பெண் : ஊர்வலம் போகலாம்…
காவியம் பாடலாம்…
மீண்டும் மீண்டும் பாட நேரம் காலம் கூட…

ஆண் : கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி…
பெண் : காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு…

பெண் : கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி…
ஆண் : காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு…

—BGM—


Notes : Goodsu Vandiyile Song Lyrics in Tamil. This Song from Kunguma Chimizh (1985). Song Lyrics penned by Vaali. கூட்ஸ் வண்டியிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading