எங்க தெக்குதெரு மாச்சானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிதேவாதெற்கு தெரு மச்சான்

Yenga Therkutheru Song Lyrics in Tamil


—BGM—

குழு : தந்தானே நானே தந்தானே நானே…
தாந்தனன்னா தானேனன்னா…
தந்தானே நானே தந்தானே நானே…
தாந்தனன்னா தானேனன்னா…

குழு : தந்தானே நானே தந்தானே நானே…
தந்தானே நானே தந்தானே நானே…

—BGM—

பெண் : எங்க தெக்குதெரு மாச்சானே…
தெம்மாங்கு படிச்சான்…
சின்னப்பொண்ணு காதுக்குள்ளே…

பெண் : அவன் முத்தம் ஒன்னு கேட்டு…
முந்தாணை இழுத்தான்…
மல்லியப்பு தோப்புக்குள்ளே…

பெண் : அவன் சாடை பேச்சுதான்…
என்னை சாச்சு போட்டதா…
ஒன்னும் அறியாத கன்னி பொண்ணை…
பரிகாசம் பண்ணி பண்ணி தெக்குதெரு…

ஆண் : இந்த தெக்குதெரு மச்சானே…
தெம்மாங்கு படிச்சான்…
சின்னப்பொண்ணு காதுக்குள்ளே…

ஆண் : அவன் முத்தம் ஒன்னு கேட்டு…
முந்தாணை இழுத்தான்…
மல்லியப்பு தோப்புக்குள்ளே…

—BGM—

ஆண் : மல்லுக்கட்ட புல்லுக்கட்டு மெத்தையிருக்கு…
இந்த மாமன் கையில் பல வித்தையிருக்கு…

பெண் : செல்லக்கிளி அள்ளிக்கொள்ள பக்கம் இருக்கு…
ஏன் சேலை நூலுக்கும் வெக்கம் இருக்கு…

ஆண் : மருதானி நெறமாச்சு களவாணி கண்ணுக்குள்ளே…
மறைக்காதே இனிமேலும் வெளி வேஷமா…

பெண் : அடி ஆத்தி ஒரு வாட்டி மாமான்னு சொல்லிபுட்டேன்…
அதுக்காக தெனந்தோறும் புடிவாதமா… ஆ…

ஆண் : அம்மாடி ஓன் கிருக்கு சும்மாவே ஏறிடுச்சு…
ஓன் சேலை வாசம் சிக்குமுக்கு பண்ணிருச்சு தெக்குதெரு…

பெண் : எங்க தெக்குதெரு மாச்சானே…
தெம்மாங்கு படிச்சான்…
சின்னப்பொண்ணு காதுக்குள்ளே…

ஆண் : அவன் முத்தம் ஒன்னு கேட்டு…
முந்தாணை இழுத்தான்…
மல்லியப்பு தோப்புக்குள்ளே…

—BGM—

பெண் : ஜல்லிக்கட்டு காளை ஒன்னு கண்ணில் வளச்சேன்…
தெனம் சாம கனவிலே கொஞ்சி சிரிச்சேன்…

ஆண் : மல்லியப்பூ சொல்லுக்குள்ளே வில்லை வளச்சேன்…
இந்த மாமன் நெஞ்சிலே சொல்லி அடிச்சே…

பெண் : தலைகானி அணைபோட்ட தரமாள முத்தம் வச்சு…
தனியாக தவிச்சேனே ஒரங்காமத்தான்…

ஆண் : அலைபாயும் மனசோடு பலநாளு சுத்தி சுத்தி…
அனலாக கொதுச்சேனே ஒனக்காகத்தான்… ஆ…

பெண் : கண்டாங்கி பூவு ஒன்னு கண்ணால பேசிடுச்சு…
அந்த ஆசை வேகம் அக்கம் பக்கம் பாக்கலயே தெக்குதெரு…

ஆண் : இந்த தெக்குதெரு மச்சானே…
தெம்மாங்கு படிச்சான்…
சின்னப்பொண்ணு காதுக்குள்ளே…

பெண் : அவன் முத்தம் ஒன்னு கேட்டு…
முந்தாணை இழுத்தான்…
மல்லியப்பு தோப்புக்குள்ளே…

ஆண் : அவ சாடை பேச்சுதான்…
என்னை சாச்சு போட்டதா…
இந்த அறியாத கன்னி பொண்ணை…
பரிகாசம் பண்ணி பண்ணி…

பெண் : தெக்குதெரு மச்சானே…
தெம்மாங்கு படிச்சான்…
சின்னப்பொண்ணு காதுக்குள்ளே…

ஆண் : அவன் முத்தம் ஒன்னு கேட்டு…
முந்தாணை இழுத்தான்…
மல்லியப்பு தோப்புக்குள்ளே…


Notes : Yenga Therkutheru Song Lyrics in Tamil. This Song from Therku Theru Machan (1992). Song Lyrics penned by Kalidasan. எங்க தெக்குதெரு மாச்சானே பாடல் வரிகள்.


Scroll to Top