ஒரு உறவு அழைக்குது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாமனோ & பி. சுசீலாஇளையராஜாகிருஷ்ணன் வந்தான்

Oru Uravu Azhaikkuthu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு உறவு அழைக்குது…
மறு உறவு தடுக்குது…
ஒரு உறவு அழைக்குது…
மறு உறவு தடுக்குது…

பெண் : இங்கு வாடும் வாடும் பூந்தோட்டம்…
உனைத் தேடும் காதல் போராட்டம்…

பெண் : ஒரு உறவு அழைக்குது…
மறு உறவு தடுக்குது…
ஒரு உறவு அழைக்குது…
மறு உறவு தடுக்குது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : காதல் என்னும் பேச்சு என்ன கதை ஆச்சு…
கண் விழித்து நானும் கண்ட கனவாச்சு…
கொடி தான் இங்கே காற்றில் ஆடும்…
துணை தான் எங்கே வருமோ என்றே…

பெண் : உள் மனது தவிக்கிறதே தவிக்கிறதே…
அது துடிக்கிறதே…
உன் கனவு வருகிறதே வருகிறதே…
துன்பம் தருகிறதே…
அடி மானே மானே வாடாதே…

ஆண் : தினம் தினம் நான் ஏங்குறேன்…
மனம் கலஞ்சும் தாங்குறேன்…
தினம் தினம் நான் ஏங்குறேன்…
மனம் கலஞ்சும் தாங்குறேன்…

ஆண் : வாய் பேசும் ஊரார் பொய்யாலே…
மெய்யான காதல் நோயாலே…

BGM

ஆண் : பெற்றெடுத்த அன்பு வற்றிய நீர் ஊற்று…
சுற்றியுள்ள வம்பு கற்றுக் கொண்ட ஒன்று…
அன்பே இங்கு துன்பம் ஆகும்…
அதுதான் மாற நெடு நாள் ஆகும்…

ஆண் : வெளியினிலே வேஷங்கள் இனி ஆகாது ஆகாது…
உள்ளத்திலே காயங்கள் அது போகாது போகாது…
அடி மானே மானே வாடாதே…

பெண் : ஒரு உறவு அழைக்குது…
மறு உறவு தடுக்குது…
ஒரு உறவு அழைக்குது…
மறு உறவு தடுக்குது…

பெண் : இங்கு வாடும் வாடும் பூந்தோட்டம்…
உனைத் தேடும் காதல் போராட்டம்…

பெண் : ஒரு உறவு அழைக்குது…
மறு உறவு தடுக்குது…
ஒரு உறவு அழைக்குது…
மறு உறவு தடுக்குது…


Notes : Oru Uravu Azhaikkuthu Song Lyrics in Tamil. This Song from Krishnan Vandhaan (1987). Song Lyrics penned by Illaiyaraja. ஒரு உறவு அழைக்குது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading