1980’s Movies

வைகாசி மாசத்துல

வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு…
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி…
வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு…
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி…

வைகாசி மாசத்துல Read More »

கண்ணா உனைத் தேடுகிறேன்

கண்ணா உனைத் தேடுகிறேன் வா…
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா…
உன்னோடுதான் வாழ்க்கை…
உள்ளே ஒரு வேட்கை…
கண்ணீர் இன்னும் ஓயவில்லை…
கன்னங்களும் காயவில்லை…

கண்ணா உனைத் தேடுகிறேன் Read More »

காதல் கசக்குதயா

காதல் கசக்குதயா…
வர வர காதல் கசக்குதயா…
மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும்…
லவ்வுன்னுதான் துடிக்கும்…
தோத்து போனா குடிக்கும்…
பைத்தியம் புடிக்கும்…

காதல் கசக்குதயா Read More »

நீ பாக்காம போறியே

நீ பாக்காம போறியே இது நியாயமா…
உன் பாட்டாத்தான் பாடுறேன் நெடு நேரமா…
மாசம் தேதிதான் பாக்க வேணுமா நீ பேச…
மாலை நேரத்து ஈர காத்துல நான் கூச…

நீ பாக்காம போறியே Read More »

Scroll to Top