செவ்வரளி தோட்டத்திலே
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு…
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு…
அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல…
சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல…
செவ்வரளி தோட்டத்திலே Read More »
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு…
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு…
அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல…
சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல…
செவ்வரளி தோட்டத்திலே Read More »
சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி…
தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி…
வயசு பயல வந்தாளாம் தொரத்தி…
கண்ணால அளவெடுத்தா என் ராசவா பின்னால வரவழைச்சா…
சம்சாரம் அது மின்சாரம்…
சம்சாரம் அது மின்சாரம்…
அன்புக் கொள்ள யாரும் இல்ல…
எந்த நெஞ்சும் ஈரமில்ல சம்சாரம்…
சம்சாரம் அது மின்சாரம் Read More »
கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி…
காதல் கணக்கினிலே கண்ணீர்தான் லாபமடி…
ஆசை உண்டானது…
அதில் வீடு ரெண்டானது…
சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா…
என்ன சொக்க வச்சு எட்டி நிக்கலாமா…
வெக்கத்துக்கு வேலை இல்ல மாமா…
நான் வேண்டியத கேட்டுபுட்டேன் ஆமா…
சொக்குப் பொடி வச்சிருக்கேன் Read More »
நீதானா நெசந்தானா…
நிக்க வச்சி நிக்க வச்சி பாக்குறேன்…
ஆத்தாடி மடிதேடி…
அச்சு வெல்லம் பச்சரிசி கேக்குறேன்…
பூங்காத்தே பூங்காத்தே…
போனவள பூங்குயில பாத்தியா…
தாங்காம தவிச்சேனே…
சின்னவள என்னிடத்தில் சேத்தியா…
பூங்காத்தே பூங்காத்தே Read More »
அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்…
நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா…
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்…
நாதிந்தின்னா திரனா…
ஆசை வச்சேன் உன் மேல…
மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே…
ஆசை வச்சேன் உன் மேல…
மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே…