மனசு மயங்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாசிப்பிக்குள் முத்து

Manasu Mayangum Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மனசு மயங்கும்…
ஆண் : மனசு மயங்கும்…
பெண் : மெளன கீதம்…
ஆண் : மெளன கீதம்…
பெண் : மனசு மயங்கும் மெளன கீதம் பாடு…

பெண் : மன்மத கடலில்…
ஆண் : மன்மத கடலில்…
பெண் : சிப்பிக்குள் முத்து…
ஆண் : சிப்பிக்குள் முத்து…
பெண் : மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு…

பெண் : இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு…
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு…
சுகங்கள் இருமடங்கு…

ஆண் : மனசு மயங்கும் மெளன கீதம் பாடு…
பெண் : மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு…

—BGM—

பெண் : மார்பில் உண்டு பஞ்சணை…
மடிகள் ரெண்டும் தலையணை…
ஆண் : மடிகள் ரெண்டும் தலையணை…

பெண் : நீரில் நெருப்பின் வேதனை…
அணைத்து கொண்டேன் தலைவனை…
ஆண் : அணைத்து கொண்டேன் தலைவனை…

பெண் : இதயம் மாறியதோ…
எல்லை மீறியதோ…
இதயம் மாறியதோ எல்லை மீறியதோ…

பெண் : புதிய பாடம் விரக தாபம்…
புதிய பாடம் விரக தாபம்…
போதை ஏறியதோ…

ஆண் : மனசு மயங்கும் மெளன கீதம்…
பெண் : பாடு…
ஆண் : மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து…
பெண் : தேடு…

—BGM—

பெண் : காதல் இங்கே பல வகை…
உனக்கு மட்டும் புதுவகை…
ஆண் : உனக்கு மட்டும் புதுவகை…

பெண் : காமன் கலைகளும் எத்தனை…
பழக வேண்டும் அத்தனை…
ஆண் : பழக வேண்டும்…

பெண் : காதல் யாகங்களோ…
காம வேதங்களோ…
ஆண் : காதல் யாகங்களோ…
காம வேதங்களோ…

பெண் : உனக்குள் மறைந்து…
உயிரில் கரைந்து…
உனக்குள் மறைந்து உயிரில் கரைந்து…
உருகும் நேரங்களோ…

ஆண் : மனசு மயங்கும்…
பெண் : மனசு மயங்கும்…
ஆண் : மெளன கீதம்…
பெண் : மெளன கீதம்…
ஆண் : மனசு மயங்கும் மெளன கீதம் பாடு…

ஆண் : மன்மத கடலில்…
பெண் : மன்மத கடலில்…
ஆண் : சிப்பிக்குள் முத்து…
பெண் : சிப்பிக்குள் முத்து…
ஆண் : மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து…
பெண் : தேடு…

ஆண் : இதழில் தொடங்கு…
எனக்குள் அடங்கு…
இதழில் தொடங்கு எனக்குள் அடங்கு…
சுகங்கள் இருமடங்கு…

—BGM—


Notes : Manasu Mayangum Song Lyrics in Tamil. This Song from Sippikkul Muthu (1986). Song Lyrics penned by Vairamuthu. மனசு மயங்கும் பாடல் வரிகள்.


Scroll to Top