ஒத்தயடி பாதையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்ஜிக்கி & மலேசியா வாசுதேவன்தேவாஆத்தா உன் கோயிலிலே

Othayadi Paadhayile Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில…
ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு உசிரு…
வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு…

பெண் : ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில…
ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு உசிரு…
வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு…

—BGM—

பெண் : உச்சிமல தோப்புக்குள்ள ஒரு பூவூ பூத்தம்மா…
குச்சி விட்டு சாமி நெஞ்சில் குடி போக பக்குதம்மா…

—BGM—

பெண் : உச்சிமல தோப்புக்குள்ள ஒரு பூவூ பூத்தம்மா…
குச்சி விட்டு சாமி நெஞ்சில் குடி போக பக்குதம்மா…
பச்சமண்ண போலதான் பால் மனசு தவிக்குதம்மா…
பாக்கு வச்சி பரிசம் போட்ட பாதையைத்தான் வெறுக்குதம்மா…
சாதி சனம் வெறுத்துப்புட்டு சாமி முடிவில் நடக்குதம்மா…

பெண் : ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில…
ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு உசிரு…
வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு…

—BGM—

பெண் : முத்துமணி மால ஒன்னு தினதோரும் கொத்துவச்சேன்…
பொத்தி பொத்தி மனசுக்குள்ள பூப்போல காத்துவச்சேன்…

பெண் : முத்துமணி மால ஒன்னு தினதோரும் கொத்துவச்சேன்…
பொத்தி பொத்தி மனசுக்குள்ள பூப்போல காத்துவச்சேன்…
கத்தியில காலவச்சி காதல் வழி நடக்க வந்தேன்…
கட்டாத்து தண்ணீயில மீன ஒன்னு புடிக்க வந்தேன்…
பாத ஒன்னு அடச்சிதல பயணத்த நா முடிக்கவந்தேன்…

பெண் : ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில…
ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு உசிரு…
வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு…

பெண் : ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில…
ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு உசிரு…
வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு…

—BGM—

ஆண் : ஒத்தயடி பாதையில சுத்தி வரும் பூங்குயில…
ஒத்தயடி பாதையில சுத்தி வரும் பூங்குயில…
உப்புக்கல்லும் வைரக்கல்லும் ஒன்னு சேருமா குயில…
தெப்பத்தோட தண்ணீயில கப்பல் ஓடுமா…

—BGM—


Notes : Othayadi Paadhayile Song Lyrics in Tamil. This Song from Aatha Un Koyilile (1991). Song Lyrics penned by Kalidasan. ஒத்தயடி பாதையில பாடல் வரிகள்.


Scroll to Top