பூங்காத்தே பூங்காத்தே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே.யேசுதாஸ்கங்கை அமரன்நாளெல்லாம் பௌர்ணமி

Poongathe Poongathe Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூங்காத்தே பூங்காத்தே…
போனவள பூங்குயில பாத்தியா…

—BGM—

ஆண் : தாங்கமா தவிச்சேனே…
சின்னவள என்னிடத்தில் சேத்தியா…
கண்ணால பாத்தது கனவாக தோனுது…
கண்ணுக்குள்ளா கண்ணீர் வத்தி போனது…

ஆண் : பூங்காத்தே பூங்காத்தே…
போனவள பூங்குயில பாத்தியா…
தாங்காம தவிச்சேனே…
சின்னவள என்னிடத்தில் சேத்தியா…

—BGM—

ஆண் : பள்ளிகூடம் போனாலும் பாதையோரம் நான் பாப்பேன்…
கண்ணம்மா சௌக்கியமா யார பாத்து நான் கேப்பேன்…
பட்டம் போன நூளானே பாத்து சிரிக்க ஆளானேன்…
அம்மாடி ஒன்னால அம்மாவசை போலானேன்…

ஆண் : ஒருதரம் கண்ணிர்விட ஒடைஞ்சதே கம்மாகரை…
உன்ன என்னி அனலாச்சி ஆத்தாங்கரை…

ஆண் : பூங்காத்தே பூங்காத்தே…
போனவள பூங்குயில பாத்தியா…
தாங்காம தவிச்சேனே…
சின்னவள என்னிடத்தில் சேத்தியா…

—BGM—

ஆண் : அள்ளி தேர்த்த ஆளில்ல…
அழுது பார்த்தும் பாலில்ல…
ஒன்னநான் காங்கம நானும்கூட நானில்ல…

ஆண் : கட்டுமானம் ஏன்புள்ள…
காவள்தாண்டி வாபுள்ள…
என்னென்ன ஆனாலும் மச்சான்தாண்டி மாப்பிள்ள…

ஆண் : உன்மேல குத்தமில்ல…
உள்ளூரு சுத்தமில்ல…
பாவி நெஞ்சி துடிச்சாலும் சத்தமில்ல…

ஆண் : பூங்காத்தே பூங்காத்தே…
போனவளே பூங்குயில பாத்தியா…
தாங்கமா தவிச்சேனே…
சின்னவள என்னிடத்தில் சேத்தியா…

ஆண் : கண்ணால பாத்தது கனவாக தோனுது…
கண்ணுகுள்ள கண்ணிர் வத்தி போனது…

ஆண் : பூங்காத்தே பூங்காத்தே…
போனவள பூங்குயில பாத்தியா…
தாங்கமா தவிச்சேனே…
சின்னவள என்னிடத்தில் சேத்தியா…


Notes : Poongathe Poongathe Song Lyrics in Tamil. This Song from Nalellam Pournami (1986). Song Lyrics penned by Gangai Amaran. பூங்காத்தே பூங்காத்தே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading