தில்லுபருஜானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கே. எஸ். சித்ராஇளையராஜாகலைஞன்

Dillu Baru Jaane Song Lyrics in Tamil


ஆண் : தில்லுபருஜானே தில்லு தீவானே…
தித்திக்கிற தேனே…
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே…
ஒட்டியிருப்பேனே…

—BGM—

ஆண் : தில்லுபருஜானே தில்லு தீவானே…
தித்திக்கிற தேனே…
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே…
ஒட்டியிருப்பேனே…

ஆண் : போதும் இனி பேச்சு…
அனல் வீசுது மூச்சு…
ஒரு மாதிரி ஆச்சுது…
ஆஜா ஆஜா… ஆஜா ஆஜா…
அரரரே ஆஜா ஆஜா…

பெண் : தில்லுபருஜானே தில்லு தீவானே…
தித்திக்கிற தேனே…
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே…
ஒட்டியிருப்பேனே…

—BGM—

ஆண் : மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில்…
ஆடைகட்டி வந்ததென்ன மெல்ல…

பெண் : கண்ணன் நீதானென்று மீரா வந்தாள் இன்று…
காதல் தனை ஜாடைகளில் சொல்ல…

ஆண் : மாலை கண்மயங்கும் வேளை மங்கை நதி…
பெண் : மங்கை நதி…
பொங்கிவரும் கங்கை நதி…

ஆண் : ஏதோ காமம் செய்த சூதோ அச்சம்விட…
பெண் : அச்சம்விட…
அச்சம்விட அவனொரு பானம்விட…

ஆண் : புது லீலைகள் தான்…
அதிகாலை வரை தான்…
அடி காதலி கண்மணி…
ஆஜா ஆஜா கையணைக்க ஆஜா ஆஜா…

பெண் : தில்லுபருஜானே தில்லு தீவானே…
தித்திக்கிற தேனே…
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே…
ஒட்டியிருப்பேனே…

—BGM—

பெண் : உன்னால் தூக்கம் கெட்டு…
வாடும் தென்னஞ்சிட்டு…
கூடுவிட்டு உன்னை தொட்டுக் கொஞ்சும்…

ஆண் : சொன்னால் போதுமடி…
வாம்மா நானும் ரெடி…
காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சம்…

பெண் : வாங்கு தோளிரண்டில் தாங்கி சொல்லிக் கொடு…
ஆண் : சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக் கொடு…

பெண் : ஏக்கம் என்னையும்தான் தாக்கும் முத்தமிட்டு…
ஆண் : முத்தமிட்டு கட்டிக்கொள்ளு கட்டில்மெட்டு…

பெண் : சிறு நூலிடைதான் ஒரு இன்பக்கதைதான்…
உந்தன் தேவையை வாங்கிட…
ஆஜா ஆஜா என்ன வேணும் ஆஜா அஜா…

ஆண் : தில்லுபருஜானே தில்லு தீவானே…
தித்திக்கிற தேனே…
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே…
ஒட்டியிருப்பேனே…

பெண் : போதும் இனி பேச்சு…
அனல் வீசுது மூச்சு…
ஒரு மாதிரி ஆச்சுது…
ஆஜா ஆஜா… ஆஜா ஆஜா…
அரரரே ஆஜா ஆஜா…

—BGM—

ஆண் : ஹா ஹா…
பெண் : ஹோய் ஹோய்…
ஆண் : ஹே ஹே…
பெண் : ஹான் ஹான்…

—BGM—


Notes : Dillu Baru Jaane Song Lyrics in Tamil. This Song from Kalaignan (1993). Song Lyrics penned by Vaali. தில்லுபருஜானே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading