சொக்குப் பொடி வச்சிருக்கேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்அருண்மொழி & எஸ். ஜானகிஇளையராஜாதங்கமான ராசா

Sokkuppodi Song Lyrics in Tamil


பெண் : சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா…
என்ன சொக்க வச்சு எட்டி நிக்கலாமா…
வெக்கத்துக்கு வேலை இல்ல மாமா…
நான் வேண்டியத கேட்டுபுட்டேன் ஆமா…

BGM

பெண் : ஹேய்… சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா…
என்ன சொக்க வச்சு எட்டி நிக்கலாமா…
அட வெக்கத்துக்கு வேலை இல்ல மாமா…
நான் வேண்டியத கேட்டுபுட்டேன் ஆமா…

ஆண் : எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே…
பெண் : ஹா…
ஆண் : இல்ல எக்கச்சக்கம் ஆகிப் போகும்தானே…
பெண் : அஹான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உள்ளதெல்லாம் சொல்லிபுட்டேன் நானே…
அட ஊடல் என்ன கூடல் என்ன மானே…

பெண் : ஹேய்… சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா…

BGM

பெண் : நீதானே நெஞ்சத்துல நேசத்தையும் பாசத்தையும்…
ஏத்தி வச்ச…
பூப்போல பெண் மனச பொல்லாத ஆசையில…
மாத்தி வச்ச…

ஆண் : பெண் பிள்ள நாணம்விட்டா…
கன்னித் தமிழ் நாட்டுக்கது ஆகாதம்மா…
கண் மூடி ஆச வச்சா காளை மனம்…
காவலத்தான் தாண்டாதம்மா…

பெண் : தானா கனிஞ்ச கனிதான்…
இப்ப நீயும் நானும் தனிதான்…

ஆண் : ஏம்மா வெட்டிக் கதைதான்…
அட எதுக்கு இந்த வழிதான்…

பெண் : இஷ்டப் பட்டு நெருங்க இந்த மனம் கெறங்க…
எட்டு வச்சு வந்ததையா ஒம் மடியில் உறங்க…

ஆண் : எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே…
பெண் : ஹா…
ஆண் : இல்ல எக்கச்சக்கம் ஆகிப் போகும்தானே…
பெண் : பரவாயில்லை…

ஆண் : உள்ளதெல்லாம் சொல்லிபுட்டேன் நானே…
பெண் : ஹ்க்கும்…
ஆண் : அட ஊடல் என்ன கூடல் என்ன மானே…
பெண் : ஹஹஹா…

பெண் : சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா…
ஆண் : ஹா…
பெண் : என்ன சொக்க வச்சு எட்டி நிக்கலாமா…
ஆண் :அய்யோ…

பெண் : வெக்கத்துக்கு வேலை இல்ல மாமா…
நான் வேண்டியத கேட்டுபுட்டேன் ஆமா…

ஆண் : அய்யயோ… எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே…

BGM

பெண் : தனியாக நான் படுத்தா தொந்தரவு பண்ணுதையா…
ஒன் நெனப்பு…
என நீங்க ஆதரிச்சா விட்டு விட்டு ஓடுமையா…
என் தவிப்பு…

ஆண் : அறியாத சின்னப் பொண்ணு…
அச்சம் கொஞ்சம் நாணம் கொஞ்சம் வேணுமம்மா…
புரியாத மோகத்துல புத்தி தடுமாறி விடக் கூடுமம்மா…

பெண் : நீ தான் என் மாப்பிள்ளை…
ஏந்து என்ன தோளுல…

ஆண் : சொன்னா நீயும் கேட்க்கல…
இப்ப சூடு வெப்பேன் நாக்குல…

பெண் : மல்லியப் பூ மணக்க…
உள்ள கதை இனிக்க…
மத்த கதை என்னத்துக்கு வித்தைகள படிங்க…

பெண் : சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா…
என்ன சொக்க வச்சு எட்டி நிக்கலாமா…
ஆண் : ஹ்ம்ம்…

பெண் : வெக்கத்துக்கு வேலை இல்ல மாமா…
நான் வேண்டியத கேட்டுபுட்டேன் ஆமா…

ஆண் : எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே…
பெண் : ஹா…
ஆண் : இல்ல எக்கச்சக்கம் ஆகிப் போகும்தானே…

ஆண் : உள்ளதெல்லாம் சொல்லிபுட்டேன் நானே…
பெண் : ஹஹஹா…
ஆண் : அட ஊடல் என்ன கூடல் என்ன மானே…

பெண் : ஹேய்… சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா…


Notes : Sokkuppodi Song Lyrics in Tamil. This Song from Thangamana Raasa (1989). Song Lyrics penned by Gangai Amaran. சொக்குப் பொடி வச்சிருக்கேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading