1980’s Movies

வட்டி எடுத்த

வட்டி எடுத்த சோத்தப் போட்டுட்ட…
தண்ணி ஊத்துன உப்பப் போட்டுட்ட…
தொட்டுக்கிற ஒண்ணும் இல்லயே…
நான் உன்னைக் கொஞ்சம் தொட்டுக்கிறவா…

வட்டி எடுத்த Read More »

ஜின்ஜனக்கு ஜனக்கு

ஜின்ஜனக்கு ஜனக்கு…
நான் சொல்லி தாரேன் கணக்கு…
ஜின்ஜனக்கு ஜனக்கு…
நான் சொல்லி தாரேன் கணக்கு…
பூவாச்சி செங்காயாச்சி…
அது கனியாச்சு இப்போது…

ஜின்ஜனக்கு ஜனக்கு Read More »

நல்லோர்கள் வாழ்வை

நல்லோர்கள் வாழ்வைக் காக்க…
நமக்காக நம்மைக் காக்க…
ஹேப்பி நியூ இயர்…
சமுதாயச் சிந்தனை சேர…
அநியாயக் கொள்கைகள் மாற…
மனிதாபிமானமும் வாழ…
அதற்கான உள்ளமும் கூட…
பிறந்து சிறந்து வளர்ந்து வாழ்கவே…

நல்லோர்கள் வாழ்வை Read More »

பாய் விரிச்சு

பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா…
என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா…
வெளக்கு இறக்கி முகம் பாக்கணும் ராசா ராசா…
நாம் விடிய விடிய கதப் படிக்கணும் ராசா ராசா…

பாய் விரிச்சு Read More »

மொட்டுவிட்ட முல்ல

மொட்டுவிட்ட முல்ல கொடி…
மச்சான் தொட்ட மஞ்ச கிளி…
வெட்க பட்டு சொக்கி நிக்குது…
இந்த அல்லி தண்டு என்ன கண்டு…
தண்ணிக்குள்ள விக்கி நிக்குது…

மொட்டுவிட்ட முல்ல Read More »

அடுக்கு மல்லிகை

அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்கிது…
ரெண்டு தோள் துடிக்கிது…
மனம் துடிதுடிக்கிது…
உன்ன தொட்டால் போதும்…
சொர்க்கலோகம் முன்னால் ஆடும்…
உன்ன தொட்டால் போதும்…
சொர்க்கலோகம் முன்னால் ஆடும்…

அடுக்கு மல்லிகை Read More »

ஆறு அது ஆழம் இல்ல

ஆறு அது ஆழம் இல்ல…
அது சேரும் கடலும் ஆழம் இல்ல…
ஆழம் எது அய்யா…
அந்த பொம்பள மனசுதான்யா…
அடி அம்மாடி அதன் ஆழம் பார்த்ததாரு…
அடி ஆத்தாடி அத பார்த்த பேர கூறு நீ…

ஆறு அது ஆழம் இல்ல Read More »

ஆசப்பட்டு பாத்தா

ஆசப்பட்டு பாத்தா ஒரு அழகான பொண்ணு…
ஆசப்படி புருஷன் வரட்டுமே…
அடி அம்மாடி ஆயிரம்தான் வாங்கி தரட்டுமே…
அடி அம்மாடி ஆயிரம்தான் வாங்கி தரட்டுமே…

ஆசப்பட்டு பாத்தா Read More »

Scroll to Top