நல்லோர்கள் வாழ்வை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்சங்கிலி

Nallorgal Vazhvai Song Lyrics in Tamil


—BGM—

குழு : லால்ல ஹால்ல ஹால்ல ஹால்ல…
ஹால்ல ஹால்ல ஹால்ல ஹா…
ஹேப்பி நியூ இயர்…

—BGM—

ஆண் : நல்லோர்கள் வாழ்வைக் காக்க…
நமக்காக நம்மைக் காக்க…
ஹேப்பி நியூ இயர்…

ஆண் : நல்லோர்கள் வாழ்வைக் காக்க…
நமக்காக நம்மைக் காக்க…
ஹேப்பி நியூ இயர்…

குழு : லா ஹாஹாஹா ஹேப்பி நியூ இயர்…
லா ஹாஹாஹா ஹேப்பி நியூ இயர்…

—BGM—

ஆண் : சமுதாயச் சிந்தனை சேர…
அநியாயக் கொள்கைகள் மாற…
மனிதாபிமானமும் வாழ…
அதற்கான உள்ளமும் கூட…
பிறந்து சிறந்து வளர்ந்து வாழ்கவே…

ஆண் : நல்லோர்கள் வாழ்வைக் காக்க…
நமக்காக நம்மைக் காக்க…
ஹேப்பி நியூ இயர்…

குழு : லா ஹாஹாஹா ஹேப்பி நியூ இயர்…
லா ஹாஹாஹா ஹேப்பி நியூ இயர்…

—BGM—

ஆண் : ஸ்வரமில்லாமல் சங்கீதமா…
துணையில்லாமல் சந்தோஷமா…
ஜோடி சேருங்கள் இளைஞர்களே…
ஆடிப்பாடுங்கள் இளமையிலே…

ஆண் : வாழ்க்கை எல்லாம் வசந்தமே…
வாசமலர்கள் நம் உள்ளமே…
நேற்று போனது பழைய கதை…
இன்று வந்தது புதிய கதை…
பிறந்து சிறந்து வளர்ந்து வாழ்கவே…

ஆண் : நல்லோர்கள் வாழ்வைக் காக்க…
நமக்காக நம்மைக் காக்க…
ஹேப்பி நியூ இயர்…

—BGM—

ஆண் : காட்டில் ஒருவன் மாரா என்றான்…
காற்றில் வந்தது ராமா என்று…
சேரும் துன்பங்கள் வருகையிலே…
திருப்பிப் போடுங்கள் வாழ்க்கையிலே…

ஆண் : நாட்டில் கூட சிங்கம் உண்டு…
நல்ல மனத்தில் தங்கம் உண்டு…
பார்த்துப் பழகுங்கள் பூமியிலே…
பயமும் கவலையும் தேவையில்லை…
பிறந்து சிறந்து வளர்ந்து வாழ்கவே…

ஆண் : நல்லோர்கள் வாழ்வைக் காக்க…
நமக்காக நம்மைக் காக்க…
ஹேப்பி நியூ இயர்…

ஆண் : சமுதாயச் சிந்தனை சேர…
அநியாயக் கொள்கைகள் மாற…
மனிதாபிமானமும் வாழ…
அதற்கான உள்ளமும் கூட…
பிறந்து சிறந்து வளர்ந்து வாழ்கவே…

ஆண் : நல்லோர்கள் வாழ்வைக் காக்க…
நமக்காக நம்மைக் காக்க…
ஹேப்பி நியூ இயர்…

குழு : லா ஹாஹாஹா ஹேப்பி நியூ இயர்…
லா ஹாஹாஹா ஹேப்பி நியூ இயர்…


Notes : Nallorgal Vazhvai Song Lyrics in Tamil. This Song from Sangili (1982). Song Lyrics penned by Kannadasan. நல்லோர்கள் வாழ்வை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading