பச்சைக்கிளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகுணால் & ஸ்ரீலேகா பார்த்தசாரதிஸ்ரீகாந்த் தேவாகுத்து

Pachai Kili Song Lyrics in Tamil


ஆண் : பச்சை…
பெண் : ஹீஹிம்…
ஆண் : கிளியே…
பெண் : ஹீஹிம்ம்…

—BGM—

ஆண் : பச்சை பச்சை பச்சை…

ஆண் : பச்சைக்கிளி பச்சைக்கிளி வந்தாச்சோ வந்தாச்சோ…
அழகா மச்சம் ஒன்ன பார்த்தாச்சோ பார்த்தாச்சோ…

—BGM—

ஆண் : பச்சை பச்சை பச்சைக்கிளி வந்தாச்சோ வந்தாச்சோ…
அழகா மச்சம் ஒன்ன பார்த்தாச்சோ பார்த்தாச்சோ…

ஆண் : மிளகா பழம் போல நெஞ்சாச்சோ நெஞ்சாச்சோ…
மிச்சம் இல்லாம தின்னாச்சோ தின்னாச்சோ…

பெண் : அச்சச்சோ அச்சோ அச்சச்சோ…
வச்சாச்சோ ஆசை வச்சாச்சோ…
சிட்டாச்சோ மனசு சிட்டாச்சோ…
தொட்டாச்சோ உச்சம் தொட்டாச்சோ…
குழு : ஏலே… ஏலே…

—BGM—

பெண் : சாலா… ஆஆஹ்…

—BGM—

ஆண் : ஹே கிச்சி கிச்சி தாம்பூலம் கிய கிய தாம்பூலம்…
விளையாடி பார்க்க வரியா…

பெண் : கைய வைக்க எண்ணாத கள்ளத்தனம் பண்ணாத…
வழி பார்த்து கொஞ்சம் போறியா…

ஆண் : ஹே மூக்கு கிளி அழகு மனச கொடையுதடி…
வைர மூக்குத்திய மாட்டட்டா மாட்டட்டா…

பெண் : மூக்க நான் கொடுத்தா மூச்சு நுழைஞ்சி வந்து…
முழுசா பார்த்திடவே வேணாண்டா வேணாண்டா…

ஆண் : ஹேய் காட்டு காட்டு காட்டு…
ஒரு பச்சை கொடி காட்டு…
உன்னை அணைச்சா அணைச்சா…
அப்படியே மூடட்டா…

பெண் : அச்சச்சோ அச்சோ அச்சச்சோ…
குழு : பச்சை…
ஆண் : வச்சாச்சோ ஆசை வச்சாச்சோ…
குழு : பச்சை…

பெண் : சிட்டாச்சோ மனசு சிட்டாச்சோ…
குழு : பச்சை…
ஆண் : தொட்டாச்சோ உச்சம் தொட்டாச்சோ…
குழு : பச்சை பச்சை…

—BGM—

குழு : பச்சை பச்சை பச்சை பச்சை…

ஆண் : மீன் பிடிச்சி தின்போமா…
முந்தானைய கொண்டாமா…
ஆத்துகுள் ஆழம் இருக்கு…

பெண் : ஏய்… கண்டபடி தீண்டாதே…
கெண்ட மீனு அள்ளாதே…
போடாதே தூண்டில் எனக்கு…

ஆண் : ஹே… கால கொஞ்சம் கொண்டா…
கைய கொஞ்சம் கொண்டா…
கொலுசு வலயம் மெட்டி கொண்டாறேன் கொண்டாறேன்…

பெண் : ஹஹா வேணா தப்பு தண்டா…
உன்ன உப்பு கண்டா…
கண்ணில் பட்டதுமே உண்டாவேன் உண்டாவேன்…

ஆண் : அடி வாடி வாடி வாடி…
என்னை வாங்கிகிட்டு போடி…
வந்து முன்னாடி பின்னாடி முட்டுதடி தள்ளாடி…

பெண் : ஹே அச்சச்சோ அச்சோ அச்சச்சோ…
குழு : பச்சை…
ஆண் : வச்சாச்சோ ஆசை வச்சாச்சோ…
குழு : பச்சை…

பெண் : ஹே சிட்டாச்சோ மனசு சிட்டாச்சோ…
குழு : பச்சை…
ஆண் : தொட்டாச்சோ உச்சம் தொட்டாச்சோ…
குழு : பச்சை பச்சை…

ஆண் : பச்சைக்கிளி பச்சைக்கிளி வந்தாச்சோ வந்தாச்சோ…
அழகா மச்சம் ஒன்ன பார்த்தாச்சோ பார்த்தாச்சோ…

பெண் : மிளகா பழம் போல நெஞ்சாச்சோ நெஞ்சாச்சோ…
மிச்சம் இல்லாம தின்னாச்சோ தின்னாச்சோ…

ஆண் : அச்சச்சோ அச்சோ அச்சச்சோ…
வச்சாச்சோ ஆசை வச்சாச்சோ…

பெண் : ஹே சிட்டாச்சோ மனசு சிட்டாச்சோ…
தொட்டாச்சோ சோ…


Notes : Pachai Kili Song Lyrics in Tamil. This Song from Kuththu (2004). Song Lyrics penned by Pazhani Bharathi. பச்சைக்கிளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading