பூம் பூம் ரோபோடா

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியோகி பி, கீர்த்தி சகதியா, ஸ்வேதா மோகன் & தன்வி ஷாஏ.ஆர்.ரகுமான்எந்திரன்

Boom Boom Robot Da Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூம் பூம் ரோபோடா ரோபோடா ரோபோடா…
ஜும் ஜும் ரோபோடா ரோபோடா ரோபோடா…
பூம் பூம் ரோபோடா ரோபோடா ரோபோடா…
ஜும் ஜும் ரோபோடா ரோபோடா ரோபோடா…

—BGM—

ஆண் : ஐசக் அசிமோவின் வேலையோ ரோபோ…
ஐசக் நியூட்டனின் லீலையோ ரோபோ…
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையோ ரோபோ…
ஹே ரோபோ யோ ரோபோ…
ஹே இன்ப நண்பா கம் ஆன் லெட்ஸ் கோ…

ஆண் : பூம் பூம் ரோபோடா ரோபோடா ரோபோடா…
ஜும் ஜும் ரோபோடா ரோபோடா ரோபோடா…
பூம் பூம் ரோபோடா ரோபோடா ரோபோடா…
ஜும் ஜும் ரோபோடா ரோபோடா ரோபோடா…

—BGM—

குழு : ரோபோ நீ அஃறிணையோ…
சிட்டி நீ உயர்திணையோ…
மின்சாரம் உடலில் ரத்தம்…
நவீன உலகத்தில் அறிவியல் அதிசயம்…

குழு : வாயுண்டு ஆனால் வயிறில்லை…
பேச்சுண்டு மூச்சு இல்லை…
நாடி உண்டு இருதயம் இல்லை…
பவர்தான் உண்டு திமிரே இல்லை…

—BGM—

பெண் : சிக்கி முக்கி அக்னி வழி வழியே…
ஒருவனின் காதலில் பிறந்தவனோ…
ஏ… எஃக்கினிலே பூத்தவனோ…
எங்களின் காதலை சேர்த்தவனோ…

பெண் : திருமண திருநாள் தெரியும் முன்னே…
நீ எங்கள் பிள்ளையோ…

{ பெண் : சிட்டி சிட்டி ரோபோ…
ஏ சுட்டி சுட்டி ரோபோ…
பட்டி தொட்டி எல்லாம்…
நீ பட்டுக் குட்டியோ… } * (2)

ஆண் : பூம் பூம் ரோபோடா ரோபோடா ரோபோடா…
ஜும் ஜும் ரோபோடா ரோபோடா ரோபோடா…

—BGM—

ஆண் : குட்டி குட்டி பட்டனில் வாய் மூடும்…
காதலி இதுபோல் கிடையாதோ…

பெண் : ஏ சொல்வதெல்லாம் கேட்டு விடும்…
காதலன் இதுபோல் அமையாதோ…

பெண் : தவமின்றி வரங்கள் தருவதனால்…
மின்சார கண்ணனோ…

பெண் : ஆட்டோ ஆட்டோகாரா ஏ ஆட்டோமெட்டிகாரா…
கூட்டம் கூட்டம் பாரு உன் ஆட்டோகிராப்க்கா…
ஆட்டோ ஆட்டோகாரா ஏ ஆட்டோமெட்டிகாரா…
கூட்டம் கூட்டம் பாரு உன் ஆட்டோகிராப்க்கா…

ஆண் : பூம் பூம் ரோபோடா ரோபோடா ரோபோடா…
ஜும் ஜும் ரோபோடா ரோபோடா ரோபோடா…

பெண் : ஐசக் அசிமோவின் வேலையோ ரோபோ…
ஐசக் நியூட்டனின் லீலையோ ரோபோ…
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையோ ரோபோ…
ஹே ரோபோ யோ ரோபோ…
இன்ப நண்பா கம் ஆன் லெட்ஸ் கோ…

ஆண் : பூம் பூம் ரோபோடா ரோபோடா ரோபோடா…
ஜும் ஜும் ரோபோடா ரோபோடா ரோபோடா…
பூம் பூம் ரோபோடா ரோபோடா ரோபோடா…
ஜும் ஜும் ரோபோடா ரோபோடா ரோபோடா…


Notes : Boom Boom Robot Da Song Lyrics in Tamil. This Song from Enthiran (2010). Song Lyrics penned by Madhan Karky. பூம் பூம் ரோபோடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading