மாசமா ஆறு மாசமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.சரவணன் சி. சத்யாசி. சத்யாஎங்கேயும் எப்போதும்

Maasama Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாசமா ஆறு மாசமா…
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு…
வாரமா சில பல வாரமா…
காத்து கிடந்தேனே பூவிழிக்கு…

ஆண் : கண்ணுறங்கள செவி மடுக்கல…
பசி எடுக்கல வாய் சிரிக்கல…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கை கொடுக்கல கால் நடக்கல…
அந்த வெறுப்புல ஒன்னும் புரியல…

BGM

ஆண் : ஹே மாசமா மாசமா ஏங்கித்தவிச்சேன்…

BGM

ஆண் : மாசமா ஆறு மாசமா…
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ரோட்டுல பாக்கல பார்க்குல பாக்கல…
பஸ்சுல பாக்கல ஆட்டோல பாக்கல…
தியேட்டர்ல பாக்கல ஸ்ட்ரீட்டுல பாக்கல…
பாத்தது எல்லாம் தொலைவுல…

ஆண் : காட்டுல நிக்கல மேட்டுல நிக்கல…
அங்கேயும் நிக்கல இங்கேயும் நிக்கல…
எங்கேயும் நிக்கல நிக்கல நிக்கல…
நின்னது அவளோட மனசுல…

ஆண் : நின்னாளோ பாத்தாலோ தெருவுல…
நா பாக்காம போனேனே முதலுல…
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு…

ஆண் : மாசமா ஆறு மாசமா…
காத்து கிடந்தேனே பூவிழிக்கு…

BGM

ஆண் : நம்பரும் வாங்கல போனும் பண்ணல…
அட்ரஸ் வாங்கல லெட்டரும் கொடுக்கல…
ஃபாலோ பண்ணல தூது அனுப்பல…
எப்படி வந்தா நேரில…

BGM

ஆண் : கிண்டலும் பண்ணல சண்டையும் போடல…
மொறச்சு பாக்கல சிரிச்சு பேசல…
வழி மறிக்கல கையப்பிடிக்கல…
எப்படி விழுந்தா காதலுல…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அவ மூச்சாகி போனாளே உயிருல…
எனக்கு மேட்ச் ஆகி விட்டாளே லைப்புல…
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு…

ஆண் : மாசமா ஆறு மாசமா…
மோசமா மோசமா காதலிச்சேன் நா காதலிச்சேன்…

BGM

ஆண் : கண்ணுறங்கள செவி மடுக்கல…
பசி எடுக்கல வாய் சிரிக்கல…

BGM

ஆண் : ஓ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ…
மோசமா மோசமா நா காதலிச்சேன்…
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…

BGM


Notes : Maasama Song Lyrics in Tamil. This Song from Engaeyum Eppothum (2011). Song Lyrics penned by M.Saravanan. மாசமா ஆறு மாசமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading