வட்டி எடுத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜா & கே.எஸ். சித்ராஇளையராஜாகிராமத்து மின்னல்

Vatti Edutha Song Lyrics in Tamil


ஆண் : வட்டி எடுத்த சோத்தப் போட்டுட்ட…
தண்ணி ஊத்துன உப்பப் போட்டுட்ட…
தொட்டுக்கிற ஒண்ணும் இல்லயே…
நான் உன்னைக் கொஞ்சம் தொட்டுக்கிறவா…

பெண் : நான நான நானா நானனா…
நா நான நான நானா நானனா…

பெண் : வட்டி எடுத்தேன் சோத்தப் போட்டுட்டேன்…
தண்ணி ஊத்துனே உப்பப் போட்டுட்டேன்…
தொட்டுக்கிற ஒண்ணும் இல்லயே…
என்னை தொட்டு கொள்ள குத்தம் இல்லையே…

ஆண் : ஏ நான நான நானா நானனா…
ஏஹே நான நான நானா நானனா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : வீடு வாசல் தோட்டம் இல்லை…
இல்லை என்னும் வாட்டம் இல்லை…

BGM

பெண் : காசும் ஏதும் சேர்த்ததில்லை…
சாவி போட பூட்டும் இல்லை…

BGM

ஆண் : உள்ளத்துல நீயும் நானும் மோசம் இல்லை…
ஏழையோட ஏழை சேர்ந்தா தோஷம் இல்லை…

பெண் : பிரிஞ்சிருக்க முடியலையே…
ஆண் : ஆ ஆஹஹா…
பெண் : பிரிக்கிறவன் பொறக்கலையே…
ஆண் : ஆ ஆஹஹா…

ஆண் : நான் தொட நீ உண்டு…
நீ தொட நான் உண்டு ராசாத்தி…

ஆண் : வட்டி எடுத்த சோத்தப் போட்டுட்ட…
தண்ணி ஊத்துன உப்பப் போட்டுட்ட…

பெண் : தொட்டுக்கிற ஒண்ணும் இல்லையே…
என்னை தொட்டு கொள்ள குத்தம் இல்லையே…

BGM

ஆண் : நானா மாலை போடப் போறேன்…
நாளும் ஆட்ட மேய்க்கப் போறேன்…

BGM

ஆண் : ராசா கூட போகப் போற…
ராணி போல வாழப் போற…

BGM

பெண் : ஒன்ன விட யாரும் ராசாதி ராசன் இல்லை…
பொன்னு பொருள் பார்த்து பூக்காது வாச முல்லை…

ஆண் : வெறும் பைய நான் விரும்புறயா…
பெண் : ஆ ஆஹஹா…
ஆண் : பரீச்சை வச்சு பார்க்குறயா…
பெண் : ஆ ஆஹஹா…

பெண் : உனக்கென சமஞ்சது…
உனக்கென சமச்சது நான்தானே…

ஆண் : வட்டி எடுத்த சோத்தப் போட்டுட்ட…
தண்ணி ஊத்துன உப்பப் போட்டுட்ட…
தொட்டுக்கிற ஒண்ணும் இல்லையே…
பெண் : என்னை தொட்டு கொள்ள குத்தம் இல்லையே…

ஆண் : ஏ நானநான நானா நானனா…
பெண் : நானா நான நானா நானனா…


Notes : Vatti Edutha Song Lyrics in Tamil. This Song from Gramatthu Minnal (1987). Song Lyrics penned by Gangai Amaran. வட்டி எடுத்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading