பாய் விரிச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
திருப்பத்தூரன்வாணி ஜெயராம் & சிவசிதம்பரம்சங்கர் கணேஷ்இரட்டைக்குழல் துப்பாக்கி

Paai Virichi Padukkanum Song Lyrics in Tamil

BGM

பெண் : பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா…
என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா…
வெளக்கு இறக்கி முகம் பாக்கணும் ராசா ராசா…
நாம் விடிய விடிய கதப் படிக்கணும் ராசா ராசா…

பெண் : பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா…
என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஒட்டுத் திண்ணையிலே ஒரு நாளு பழக்கத்திலே…
ஒட்டிக்கிச்சு நம்ம உறவு…
ஒரு கட்டாந்தர போல காஞ்சிப் போன என் மனசில்…
காதல் மழை பெய்ய உதவு…

பெண் : ஆடிக் காத்து அடிச்சிப் பின்னுது…
ஜோடி சேர்க்க சொகத்தப் பண்ணுது…

பெண் : பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா…
என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா…

BGM

ஆண் : மழை அடிக்குது குளிர் அடிக்குது…
மனசுக்குள்ளே புயல் அடிக்குது…
மாராப்பு துணியக் கொண்டாடி…

ஆண் : உன் சேலப் பட்டதும் சூடேறுது…
தேகம் ஒரு சுகம் கேட்குது…
சேர்த்து அணைக்க துணிஞ்சுப்புட்டேன்டி…

ஆண் : ஈரச் சேலையை இப்ப மாத்திக்க…
சேலைக்குள் என்னையே இழுத்துப் போர்த்திக்க…

ஆண் : பாய் விரிச்சு படுத்துக்கலாம் வாடிப் புள்ள…
ஆச பத்திக்கிச்சு பத்திக்கிச்சு நெஞ்சுக்குள்ளே…
இழுத்து இழுத்து போர்த்திக்கிட்ட போர்வைக்குள்ளே…
வாடி இந்திரஜால கதைகளெல்லாம் படிக்கலாம் புள்ள…

பெண் : பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா…
என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா…

BGM

பெண் : கொஞ்சும் கிளி இவதான் மஞ்சக் குளிக்கையிலே…
நெஞ்சோடு உன்ன நெனச்சேன்…
இந்த மஞ்சப் புடிச்ச கன்னம் மச்சான் கைப் பட்டதுமே…
மயக்கத்திலே மெல்ல சிரிச்சேன்…

ஆண் : ஆடி முடிந்ததும் போடுறேன் அச்சாரம்…
பூவே நீதான் என் பொறுப்புள்ள சம்சாரம்…

பெண் : பாய் விரிச்சு படுக்கணும்ன்னா ராசா ராசா…
என் பக்கத்திலே நீ இருக்கணும் ராசா ராசா…
வெளக்கு இறக்கி முகம் பாக்கணும் ராசா ராசா…
நாம் விடிய விடிய கதப் படிக்கணும் ராசா ராசா…

ஆண் : பாய் விரிச்சு படுத்துக்கலாம் வாடிப் புள்ள…
ஆச பத்திக்கிச்சு பத்திக்கிச்சு நெஞ்சுக்குள்ளே…
இழுத்து இழுத்து போர்த்திக்கிட்ட போர்வைக்குள்ளே…
வாடி இந்திரஜால கதைகளெல்லாம் படிக்கலாம் புள்ள…

—BGM—

Notes : Paai Virichi Padukkanum Song Lyrics in Tamil. This Song from Rettai Kuzhal Thuppaki (1989). Song Lyrics penned by Thirupathooran. பாய் விரிச்சு பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading