1970’s Movies

Vizhiyile Malarnthathu Song Lyrics in Tamil

விழியிலே மலர்ந்தது

விழியிலே மலர்ந்தது…
உயிரிலே கலந்தது…
பெண்ணென்னும் பொன்னழகே…
அடடா எங்கெங்கும் உன்னழகே…
அடடா எங்கெங்கும் உன்னழகே…

விழியிலே மலர்ந்தது Read More »

Raja Enbaar Song Lyrics in Tamil

ராஜா என்பார்

ராஜா என்பார் மந்திரி என்பார்…
ராஜ்ஜியம் இல்லை ஆள…
ஒரு ராணியும் இல்லை வாழ…
ஒரு உறவும் இல்லை…
அதில் பிரிவும் இல்லை…
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்…

ராஜா என்பார் Read More »

Raman Aandalum Song Lyrics in Tamil

ராமன் ஆண்டாலும்

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்…
எனக்கொரு கவலையில்லே…
நான்தான்டா என் மனசுக்கு ராஜா…
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா…
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்…
கேக்குற வரத்தை கேட்டுக்கோடா…

ராமன் ஆண்டாலும் Read More »

Paadum Pothu Naan Song Lyrics in Tamil

பாடும் போது நான்

பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…
பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…

பாடும் போது நான் Read More »

Annakili Unna Theduthe Song Lyrics in Tamil

அன்னக்கிளி உன்ன தேடுதே

அன்னக்கிளி உன்ன தேடுதே…
ஆறு மாசம் ஒரு வருஷம்…
ஆவரம்பூ மேனி வாடுதே…
நதியோரம் பொறந்தேன்…
கொடி போல வளர்ந்தேன்…
மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்…

அன்னக்கிளி உன்ன தேடுதே Read More »

Jin Jinukaan Song Lyrics in Tamil

ஜின் ஜினுக்கான்

ஜிஞ்சினுக்கான் சின்னக்கிளி…
சிரிக்கும் பச்சைக்கிளி…
ஓடிவந்தான் மேடையிலே ஆட்டம் ஆட…
நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன்…
சிரிப்பு வரலே…
நான் அழுகுறேன் அழுகுறேன்…
அழுக வரலே…

ஜின் ஜினுக்கான் Read More »

Scroll to Top