நினைவோ ஒரு பறவை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கமல்ஹாசன் & எஸ். ஜானகிஇளையராஜாசிகப்பு ரோஜாக்கள்

Ninaivo Oru Paravai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நினைவோ ஒரு பறவை…
விரிக்கும் அதன் சிறகை…
பறக்கும் அது கலக்கும் தன் உறவை…

ஆண் : நினைவோ ஒரு பறவை…
விரிக்கும் அதன் சிறகை…
பறக்கும் அது கலக்கும் தன் உறவை…

ஆண் : நினைவோ ஒரு பறவை…

—BGM—

ஆண் : ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன்…
அது என்ன தேன்…

—BGM—

பெண் : அதுவல்லவோ பருகாத தேன்…
அதை இன்னும் நீ பருகாததேன்…

ஆண் : அதற்காகத்தான் அலைபாய்கிறேன்…
பெண் : வந்தேன் தரவந்தேன்…

ஆண் : நினைவோ ஒரு பறவை…
விரிக்கும் அதன் சிறகை…
பறக்கும் அது கலக்கும் தன் உறவை…

பெண் : நினைவோ ஒரு பறவை…

—BGM—

பெண் : பனிக்காலத்தில் நான் வாடினால்…
உன் பார்வைதான் என் போர்வையோ…

—BGM—

ஆண் : அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன்…
அதற்காகத்தான் மடி சாய்கிறேன்…

பெண் : மடி என்ன உன் மணி ஊஞ்சலோ…
ஆண் : நீதான் இனி நான்தான்…

ஆண் : நினைவோ ஒரு பறவை…
விரிக்கும் அதன் சிறகை…
பறக்கும் அது கலக்கும் தன் உறவை…

பெண் : நினைவோ ஒரு பறவை…
விரிக்கும் அதன் சிறகை…
பறக்கும் அது கலக்கும் தன் உறவை…

பெண் : நினைவோ ஒரு பறவை…


Notes : Ninaivo Oru Paravai Song Lyrics in Tamil. This Song from Sigappu Rojakkal (1978). Song Lyrics penned by Kannadasan. நினைவோ ஒரு பறவை பாடல் வரிகள்.


Scroll to Top