ராஜா ராஜாதி ராஜன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாஅக்னி நட்சத்திரம்

Raja Rajathi Rajan Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா…
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா…
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா…
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா…

ஆண் : நேற்று இல்லே நாளை இல்லே…
எப்பவும் நான் ராஜா…
நேற்று இல்லே நாளை இல்லே…
எப்பவும் நான் ராஜா…
கோட்டையில்லே கொடியுமில்லே…
அப்பவும் நான் ராஜா…

ஆண் : ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா…
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : வரவும் செலவும் இரண்டும் இன்றி…
வரவும் செலவும் உண்டு…
உறவும் பகையும் உலகில் இன்றி…
உறவும் பகையும் உண்டு…

ஆண் : வரவும் செலவும் இரண்டும் இன்றி…
வரவும் செலவும் உண்டு…
உறவும் பகையும் உலகில் இன்றி…
உறவும் பகையும் உண்டு…

ஆண் : நெஞ்சம் விளையாடுது நித்தம் இசைபாடுது…
எங்கும் சுகமானது எங்கள் வசமானது…

ஆண் : விழியில் தெரியும் அழகு…
எதுவும் இனிமேல் நமது…
விடியும் வரையில் கொண்டாட்டம்தான்…

ஆண் : விழியில் தெரியும் அழகு…
எதுவும் இனிமேல் நமது…
விடியும் வரையில் கொண்டாட்டம்தான்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நிலவும் மலரும் செடியும் கொடியும்…
கடலும் நதியும் கவிதை சொல்லும்…

ஆண் : ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா…
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா…
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா…
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா…

ஆண் : நேற்று இல்லே நாளை இல்லே…
எப்பவும் நான் ராஜா…
நேற்று இல்லே நாளை இல்லே…
எப்பவும் நான் ராஜா…
கோட்டையில்லே கொடியுமில்லே…
அப்பவும் நான் ராஜா…

ஆண் : ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா…
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா…

BGM

ஆண் : இடையும் உடையும் இரண்டும் இன்றி…
இடையும் உடையும் உண்டு…
மானும் மீனும் இரண்டும் இன்றி…
மானும் மீனும் உண்டு…

ஆண் : இடையும் உடையும் இரண்டும் இன்றி…
இடையும் உடையும் உண்டு…
மானும் மீனும் இரண்டும் இன்றி…
மானும் மீனும் உண்டு…

ஆண் : உள்ளம் அலைபாயுது எண்ணம் அசைபோடுது…
கண்கள் வலைவீசுது காதல் விலை பேசுது…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : விழியில் பொங்கும் அருவி…
மழலை கொஞ்சும் குருவி…
தெருவில் சென்றால் தேரோட்டம்தான்…

ஆண் : விழியில் பொங்கும் அருவி…
மழலை கொஞ்சும் குருவி…
தெருவில் சென்றால் தேரோட்டம்தான்…

ஆண் : நிலவும் மலரும் செடியும் கொடியும்…
கடலும் நதியும் கவிதை சொல்லும்…

ஆண் : ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா…
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா…
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா…
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா…

ஆண் : நேற்று இல்லே நாளை இல்லே…
எப்பவும் நான் ராஜா…
நேற்று இல்லே நாளை இல்லே…
எப்பவும் நான் ராஜா…
கோட்டையில்லே கொடியுமில்லே…
அப்பவும் நான் ராஜா…

ஆண் : ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா…
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா…
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா…
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா…


Notes : Raja Rajathi Rajan Song Lyrics in Tamil. This Song from Agni Natchathiram (1988). Song Lyrics penned by Vaali. ராஜா ராஜாதி ராஜன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading