காத்து இரட்சிக்கணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownகே. வீரமணிUnknownஐயப்பன் பாடல்கள்

Kathu Ratchikanum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காத்து இரட்சிக்கணும் கன்னிமார்களை…
கன்னிமூல‌ கணபதியே…
காத்து இரட்சிக்கணும் கன்னிமார்களை…
கன்னிமூல‌ கணபதியே…

ஆண் : பாத்து இரட்சிக்கணும் பரிவு காட்டணும்…
கன்னிமூல‌ கண‌பதியே…
பாத்து இரட்சிக்கணும் பரிவு காட்டணும்…
கன்னிமூல‌ கண‌பதியே…

ஆண் : காத்து இரட்சிக்கணும் கருணை காட்டணும்…
பொன்னு பகவதியே அம்மா பொன்னு பகவதியே…
காத்து இரட்சிக்கணும் கருணை காட்டணும்…
பொன்னு பகவதியே அம்மா பொன்னு பகவதியே…

ஆண் : மாளிகை புறத்து மஞ்சம்மா…
மாணிக்க‌ பாதம் தஞ்சம் அம்மா…
மாளிகை புறத்து மஞ்சம்மா…
மாணிக்க‌ பாதம் தஞ்சம் அம்மா…
மாளிகை புறத்து மஞ்சம்மா…
மாணிக்க‌ பாதம் தஞ்சம் அம்மா…

—BGM—

ஆண் : நெய் மணக்குது மெய்யிருக்குது சபரிமலையிலே…
நெய் மணக்குது மெய்யிருக்குது சபரிமலையிலே…
அய்யனே உந்தன் அழகைக் கண்டால்…
பக்தி பிறக்குது உள்ளத்திலே ஞான‌ சக்தி பிறக்குது…

—BGM—

ஆண் : நெய்யபிஷேகம் செய்யும்போது மெய் சிலிர்க்குது மலையிலே…
தையினிலே உந்தன் சந்நதிகாண‌ உள்ளத்தில் ஆவல் பொங்கிடுதே…
தையினிலே உந்தன் சந்நதிகாண‌ உள்ளத்தில் ஆவல் பொங்கிடுதே…

ஆண் : காத்து இரட்சிக்கணும் கன்னிமார்களை…
கன்னிமூல‌ கணபதியே…
பாத்து இரட்சிக்கணும் பரிவு காட்டணும்…
கன்னிமூல‌ கண‌பதியே…

ஆண் : சத்தியமான‌ பொன்னு பதினெட்டு படி பகவானே…
சுவாமி பொன்னு பகவானே…
பொன்னு பகவானே…
ஷண்முகன் தம்பியே உந்தன் தரிசனம் கிடைக்கவேணுமே…

ஆண் : ஸ்வாமியே சரணம் ஐயப்பா…
என்று சொல்லி நாங்கள் வந்தோமே…
ஸ்வாமியே சரணம் ஐயப்பா…
என்று சொல்லி நாங்கள் வந்தோமே…

ஆண் : சங்கர‌ மோகினி பாலனே உந்தன்…
தரிசனம்தனைக் காண‌…
சங்கர‌ மோகினி பாலனே உந்தன்…
தரிசனம்தனைக் காண‌…
தயை புரிவாய் தேவனே…
தயை புரிவாய் தேவியே…

ஆண் : ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஐயப்ப‌ சரணம் ஐயப்பா…
ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஐயப்ப‌ சரணம் ஐயப்பா…
ஐயப்ப‌ சரணம் ஐயப்பா…
ஐயப்ப‌ சரணம் ஐயப்பா…


Notes : Kathu Ratchikanum Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Unknown. காத்து இரட்சிக்கணும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading