விழியிலே மலர்ந்தது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபுவனா ஒரு கேள்விக்குறி

Vizhiyile Malarnthathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழியிலே மலர்ந்தது…
உயிரிலே கலந்தது…
பெண்ணென்னும் பொன்னழகே…
அடடா எங்கெங்கும் உன்னழகே…
அடடா எங்கெங்கும் உன்னழகே…

ஆண் : விழியிலே மலர்ந்தது…
உயிரிலே கலந்தது…
பெண்ணென்னும் பொன்னழகே…
அடடா எங்கெங்கும் உன்னழகே…
அடடா எங்கெங்கும் உன்னழகே…

ஆண் : உன் நினைவே போதுமடி…
மனம் மயங்கும் மெய் மறக்கும்… ம்ம்ம்…
புது உலகின் வழி தெரியும்…
பொன் விளக்கே தீபமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : விழியிலே மலர்ந்தது…
உயிரிலே கலந்தது…
பெண்ணென்னும் பொன்னழகே…
அடடா எங்கெங்கும் உன்னழகே…
அடடா எங்கெங்கும் உன்னழகே…

BGM

ஆண் : ஓவியனும் வரைந்ததில்லையே…
உன்னைப் போல் ஓர் அழகை கண்டதில்லையே…
ஓவியனும் வரைந்ததில்லையே…
உன்னைப் போல் ஓர் அழகை கண்டதில்லையே…

ஆண் : காவியத்தின் நாயகி…
கற்பனையில் ஊர்வசி…
கண்களுக்குள் விளைந்த மாங்கனி…
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி…

ஆண் : விழியிலே மலர்ந்தது…
உயிரிலே கலந்தது…
பெண்ணென்னும் பொன்னழகே…
அடடா எங்கெங்கும் உன்னழகே…
அடடா எங்கெங்கும் உன்னழகே…

BGM

ஆண் : கையளவு பழுத்த மாதுளை…
பாலில் நெய்யளவு பரந்த புன்னகை…
கையளவு பழுத்த மாதுளை…
பாலில் நெய்யளவு பரந்த புன்னகை…

ஆண் : முன்னழகில் காமினி…
பின்னழகில் மோகினி…
மோக மழை தூவும் மேகமே…
யோகம் வரப் பாடும் ராகமே…

ஆண் : விழியிலே மலர்ந்தது…
உயிரிலே கலந்தது…
பெண்ணென்னும் பொன்னழகே…
அடடா எங்கெங்கும் உன்னழகே…
அடடா எங்கெங்கும் உன்னழகே…
எங்கெங்கும் உன்னழகே… ம்ம்ம்ம்…


Notes : Vizhiyile Malarnthathu Song Lyrics in Tamil. This Song from Bhuvana Oru Kelvi Kuri (1977). Song Lyrics penned by Panchu Arunachalam. விழியிலே மலர்ந்தது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading