பாடும் போது நான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம்எம்.எஸ்.விஸ்வநாதன்நேற்று இன்று நாளை

Paadum Pothu Naan Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…
பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…

ஆண் : நான் வரும் போது ஆயிரம் ஆடல்…
ஆட வந்ததென்ன…
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன…

ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : மெல்லிய பூங்கொடி வளைத்து…
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து…
மெல்லிய பூங்கொடி வளைத்து…
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து…

ஆண் : இதழில் தேனைக் குடித்து…
ஒரு இன்ப நாடகம் நடித்து…
இதழில் தேனைக் குடித்து…
ஒரு இன்ப நாடகம் நடித்து…

ஆண் : எங்கும் பாடும் தென்றல் காற்றும்…
நானும் ஒன்றுதானே…
இன்ப நாளும் இன்றுதானே…

ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…

BGM

ஆண் : எல்லைகளில்லா உலகம்…
என் இதயமும் அதுபோல் நிலவும்…
எல்லைகளில்லா உலகம்…
என் இதயமும் அதுபோல் நிலவும்…

ஆண் : புதுமை உலகம் மலரும்…
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்…
புதுமை உலகம் மலரும்…
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்…

ஆண் : யாரும் வாழப் பாடும் காற்றும்…
நானும் ஒன்றுதானே…
இன்ப நாளும் இன்றுதானே…

ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…

ஆண் : நான் வரும் போது ஆயிரம் ஆடல்…
ஆட வந்ததென்ன…
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன…

ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று…
பருவ மங்கையோ தென்னங் கீற்று…


Notes : Paadum Pothu Naan Song Lyrics in Tamil. This Song from Netru Indru Naalai (1974). Song Lyrics penned by Pulamaipithan. பாடும் போது நான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading