அமைதியான நதியினிலே ஓடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…
காற்றினிலும் மழையினிலும்…
கலங்க வைக்கும் இடியினிலும்…
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்…
அமைதியான நதியினிலே ஓடும் Read More »
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…
காற்றினிலும் மழையினிலும்…
கலங்க வைக்கும் இடியினிலும்…
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்…
அமைதியான நதியினிலே ஓடும் Read More »
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…
காணாத கண்களை காண வந்தாள்…
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…
பாடாத பாட்டெல்லாம் Read More »
புத்தியுள்ள மனிதனெல்லாம்…
வெற்றி காண்பதில்லை…
வெற்றி பெற்ற மனிதனெல்லம்…
புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை…
புத்தியுள்ள மனிதனெல்லாம் Read More »
நலந்தானா நலந்தானா…
உடலும் உள்ளமும் நலந்தானா…
நலம் பெற வேண்டும் நீயென்று…
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு…
நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து…
தாயாகி வந்தவன்…
நீயே உனக்கு என்றும் Read More »
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா…
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா… ஏன்னா…
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா Read More »
சிட்டுப் போலப் பெண்ணிருந்தா…
வட்டமிட்டு சுத்தி சுத்தி…
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா…
தாலி கட்டுமுன்னே…
கை மேல படலாமா…
மாமா மாமா மாமா…
பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா…
பால் நிலாவை போல வந்த…
பாவை அல்லவா…