தீண்டி தீண்டி
தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே…
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே…
நீயே காதல் நூலகம்…
கவிதை நூல்கள் ஆயிரம்…
காதல் தீவிரவாதியின் ஆயுதம் ஆனதே…
Romantic Love Songs Lyrics
தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே…
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே…
நீயே காதல் நூலகம்…
கவிதை நூல்கள் ஆயிரம்…
காதல் தீவிரவாதியின் ஆயுதம் ஆனதே…
மெல்லிசையே…
என் இதயத்தின் மெல்லிசையே…
என் உறவுக்கு இன்னிசையே…
என் உயிர் தொடும் நல்லிசையே…
கொலைகாரா… அனலாச்சு…
என் மூச்சு…
புத்தி மாறி போயாச்சு…
அட கொலைகாரா… ஆ ஹோய்…
கொலைகாரா அனலாச்சு என் மூச்சு Read More »
காடு திறந்தே கிடக்கின்றது…
காற்று மலர்களை புடைக்கின்றது…
காடு திறந்தே கிடக்கின்றது…
காற்று மலர்களை புடைக்கின்றது…
நிபுணா நிபுணா என் நிபுணா…
மனம் படித்திடும் புது நிபுணா…
மதனா மதனா மன்மதனா…
என்னை மடக்கிய மந்திரன்னா…
இந்தக் காதலில் மறுபடி வீழும் நொடி…
விரல் கோர்க்கவும் உன் ஒரு கரம் போதுமடி…
உன் இமைத்திட விழிகளைப் பார்த்தபடி…
பேரமைதியில் இதயமும் தூங்குதடி…
உனக்கென நான்…
எனக்கென நீ…
நினைக்கையில் இனிக்குதே…
உடலென நான்…
உயிரென நீ…
இருப்பது பிடிக்குதே…