வாடி வாடி கியூட் பொண்டாட்டி
ஏ… வாடி வாடி வாடி வாடி…
கியூட் பொண்டாட்டி…
நான் தாங்கமாட்டேன்…
தூங்கமாட்டேன் நீ இல்லாட்டி…
வாடி வாடி கியூட் பொண்டாட்டி Read More »
Romantic Love Songs Lyrics
ஏ… வாடி வாடி வாடி வாடி…
கியூட் பொண்டாட்டி…
நான் தாங்கமாட்டேன்…
தூங்கமாட்டேன் நீ இல்லாட்டி…
வாடி வாடி கியூட் பொண்டாட்டி Read More »
காதல் கண் கட்டுதே…
கவிதை பேசி கை தட்டுதே…
ஆசை முள் குத்துதே…
அருகில் போனால் தேன் சொட்டுதே…
காதலிக்கும் பெண்ணின் கைகள்…
தொட்டு நீட்டினால்…
சின்ன தகரம் கூட…
தங்கம்தானே…
காதலிக்கும் பெண்ணின் Read More »
நீ கிடைத்தாய்…
ஒரு முன்னை தவம் போலே…
இளம் கன்னி பிறப்பாலே…
இது உந்தன் அன்பாலே…
இந்நாளே பொன்னாலே…
மனசெல்லாம் மழையே…
நனைகிறேன் உயிரே…
என் நெஞ்சில் வந்து தங்கி…
சாரல் அடித்தாய்…
என்னாகும் உயிரே… உயிரே…
உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…
உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…
சண்டக்காரி வாடி வாடி…
உன்னை அடக்கி ஆளுறேன்…
குட்டி போட்ட பூனை போல…
வட்டம் அடிக்க ஏங்குறேன்…
தீ இல்லை புகை இல்லை…
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே…
நூல் இல்லை தறி இல்லை…
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே…
நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே…
நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியே…
உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை…
தண்ணீர் கமலம்தானா…
முதல் மழை என்னை நனைத்ததே…
முதல் முறை ஜன்னல் திறந்ததே…
பெயரே தெரியாத பறவை அழைத்ததே…
மனமும் பறந்ததே…
இதயமும்… ஓ… இதமாய் மிதந்ததே…