தீ இல்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஆலப் ராஜு, தேவன் & ராணினா ரெட்டிஹாரிஸ் ஜெயராஜ்எங்கேயும் காதல்

Thee Illai Song Lyrics in Tamil


BGM

ஆண் : தீ இல்லை புகை இல்லை…
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே…
நூல் இல்லை தறி இல்லை…
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே…

ஆண் : பூ இல்லை மடல் இல்லை…
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே…
என்னை உன்னிடம் இழக்கிறேன்…
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்…

ஆண் : முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்…
சின்ன சின்னதாய்

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ…
விலையாய் தந்தேனே என்னை…
ஓஹோ ஓஹோ ஓஹோ…
வாங்கிக் கொண்டேனே உன்னை…
ஓஹோ ஓஹோ ஓஹோ…
ஆடை கொண்டதோ தென்னை…

BGM

பெண் : வெகு நாளாய் கேட்டேன்…
விழித் தூரல் போட்டாய்…
உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே… ஓஹோ…

பெண் : விலகாத கையைத் தொட்டு…
விழி ஓர மையைத் தொட்டு…
உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே…

பெண் : இலக்கிய கனியை விழுங்கியது…
விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது…
இது ஒரு சாட்சி போதாதா…
கண்கள் மோதாதா காதல் ஊராதா…

ஆண் : தீ இல்லை புகை இல்லை…
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே…
நூல் இல்லை தறி இல்லை…
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பூ இல்லை மடல் இல்லை…
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே…
என்னை உன்னிடம் இழக்கிறேன்…
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்…

ஆண் : முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்…
சின்ன சின்னதாய்…

BGM

ஆண் : புனல் மேலே வீற்று…
பனி வாடை காற்று…
புனைந்தது நமக்கொரு புது பாட்டு…

பெண் : கடற்கரை நாரைக் கூட்டம்…
கரைந்திங்கு ஊரை கூட்டும்…
இருவரும் நகர்வலம் வர பார்த்து…

பெண் : சிலு சிலு என்று குளிரடிக்க…
தொடு தொடு என்று தளிர் துடிக்க…
எனக்கொரு பார்வை நீதானே…
என்னை எடுப்பாயா உன்னுள் ஒளிப்பாயா…

ஆண் : தீ இல்லை புகை இல்லை…
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே…
நூல் இல்லை தறி இல்லை…
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே…

ஆண் : பூ இல்லை மடல் இல்லை…
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே…
என்னை உன்னிடம் இழக்கிறேன்…
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்…
சின்ன சின்னதாய்…

ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ…
விலையாய் தந்தேனே என்னை…
ஓஹோ ஓஹோ ஓஹோ…
வாங்கிக் கொண்டேனே உன்னை…
ஓஹோ ஓஹோ ஓஹோ…
ஆடை கொண்டதோ தென்னை…


Notes : Thee Illai Song Lyrics in Tamil. This Song from Engeyum Kaadhal (2011). Song Lyrics penned by Vaali. தீ இல்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading