நங்கை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிரிச்சர்ட், ராகுல் நம்பியார் & நவீன் மாதவ்ஹாரிஸ் ஜெயராஜ்எங்கேயும் காதல்

Nangaai Song Lyrics in Tamil


ஆண் : வள்ளியே சக்கர வள்ளியே…
மல்லியே சந்தன மல்லியே…
பள்ளியே பங்கன பள்ளியே…

குழு : ஓ மாமா மாமா விப்பாமலாமா…
ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா…
ஓ மாமா மாமா விப்பாமலாமா…
அவ்வ்வ்… ஓஓஓஓஓ…
ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா…

BGM

ஆண் : நங்கை நிலாவின் தங்கை…
மங்கை நீதானே செங்கை…
பாவாய் என் தோழி ஆவாய்…
பூவாய் நிற்காதே தீவாய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மந்தாகினி மாங்கனினி…
சிந்தாமணி வா வா அம்சவேணி…
நீ பௌர்ணமி வா ரதி நீ…
மிருனாளினி நீ என் ஸ்வப்ன ராணி…

ஆண் : நங்கை நிலாவின் தங்கை…
மங்கை நீதானே செங்கை…
பாவாய் என் தோழி ஆவாய்…
பூவாய் நிற்காதே தீவாய்…

குழு : ஓ மாமா மாமா விப்பாமலாமா…
ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா…
ஓ மாமா மாமா… ஹே…
விப்பாமலாமா… ஹா…
ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா…

BGM

ஆண் : உன்னை பார்த்ததும் ஊரைவிட்டு…
ஆங்கிலம் ஓடி போனதென்ன…
சேர்ராய் செம்மொழி…
செந்தமிழ்தான் என் மொழி…
என்றே ஆனதென்ன…

ஆண் : முன்னாலே மவுண்ட் ஜோன் ஹரி…
உன்னாலே இப்போ முத்துமாரி…
முன்னாலே மவுண்ட் ஜோன் ஹரி…
உன்னாலே இப்போ முத்துமாரி…

ஆண் : உன்ன நா உப்பு கண்டமா…
தொட்டுக்க ஒப்பு கொள்ளம்மா…
உன்னால தம்மா துண்டம்மா… ஒடஞ்சேன்…

ஆண் : நங்கை நிலாவின் தங்கை…
மங்கை நீதானே செங்கை…
பாவாய் என் தோழி ஆவாய்…
பூவாய் நிற்காதே தீவாய்…

BGM

ஆண் : சூலம் புத்திரி…
சுட்டும் விழிகள் கத்திரி…
வெயில் போல காய…

ஆண் : கம்பன் பிள்ளைதான்…
காதல் உள்ளம் வெள்ளைதான்…
நாளும் வெந்து சாய…

ஆண் : கண்ணம்மா… நாம் ஒட்டலாமா…
எங்கம்மா… உன் அத்தை தாமா…

ஆண் : கண்ணம்மா நாம் ஒட்டலாமா…
எங்கம்மா… ஹே… உன் அத்தை தாமா…

ஆண் : வள்ளியே சக்கர வள்ளியே…
மல்லியே சந்தன மல்லியே…
பள்ளியே பங்கன பள்ளியே…
உன்னைத்தான்…

ஆண் : நங்கை நிலாவின் தங்கை…
மங்கை நீதானே செங்கை…
பாவாய் என் தோழி ஆவாய்…
பூவாய் நிற்காதே தீவாய்…

ஆண் : மந்தாகினி மாங்கனினி…
சிந்தாமணி வா வா அம்சவேணி…
நீ பௌர்ணமி வா ரதி நீ…
மிருனாளினி யூ மை ஸ்வப்ன ராணி…

குழு : ஓ மாமா மாமா விப்பாமலாமா…
ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா…
ஓ மாமா மாமா விப்பாமலாமா…
ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா…


Notes : Nangaai Song Lyrics in Tamil. This Song from Engeyum Kaadhal (2011). Song Lyrics penned by Vaali. நங்கை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading