குளிச்சா குத்தாலம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & டி.கே. கலாஏ. ஆர். ரகுமான்டூயட்

Kulicha Kuthalam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : குளிச்சா குத்தாலம்…
கும்பிட்டா பரமசிவம்…
குடிச்சா நீர்மோரு…
புடிச்சா நீதாண்டி…

ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…
சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…

ஆண் : குளிச்சா குத்தாலம்…
கும்பிட்டா பரமசிவம்…
குடிச்சா நீர்மோரு…
புடிச்சா நீதாண்டி…

ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…
சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…

—BGM—

பெண் : குளத்துக்கு தாமரப்பூ…
கும்மிக்கு குமரிப்பொண்ணு…
வீட்டுக்கு முருங்க மரம்…
வெய்யிலுக்கு வேப்ப மரம்…

பெண் : குளத்துக்கு தாமரப்பூ…
கும்மிக்கு குமரிப்பொண்ணு…
வீட்டுக்கு முருங்க மரம்…
வெய்யிலுக்கு வேப்ப மரம்…

ஆண் : கூழுக்கு மோர் மொளகா…
கூதலுக்கு சுடு சோறு…
நடிச்சா எங்கப்பன்…
அணைச்சா நீதாண்டி…

ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…
சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…

பெண் : குளிச்சா குத்தாலம்…
கும்பிட்டா பரமசிவம்…
குடிச்சா நீர் மோரு…
புடிச்சா நீதான்யா…

ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…

—BGM—

ஆண் : தமிழுக்கு தென்மதுர…
தாவாணிக்கு பாவாடை…
மாட்டுக்கு பருத்தி விதை…
மனைவிக்கு மல்லிகைப்பூ…

ஆண் : தமிழுக்கு தென்மதுர…
தாவாணிக்கு பாவாடை…
மாட்டுக்கு பருத்தி விதை…
மனைவிக்கு மல்லிகைப்பூ…

பெண் : சிரிப்புக்கு என். எஸ். கே…
சிந்தனைக்கு வள்ளுவரு…
இன்னதுக்கு இன்னதுன்னு…
எழுதிவச்ச பொருத்தம் இது…

ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…
சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…

ஆண் : குளிச்சா…
பெண் : குத்தாலம்…
ஆண் : கும்பிட்டா…
பெண் : பரமசிவம்…
ஆண் : குடிச்சா…
பெண் : நீர்மோரு…
ஆண் : புடிச்சா…
பெண் : நீதான்யா…

ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…
சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…

ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…
சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…


Notes : Kulicha Kuthalam Song Lyrics in Tamil. This Song from Duet (1994). Song Lyrics penned by Vairamuthu. குளிச்சா குத்தாலம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading