பணக்காரன்

பாடலாசிரியர்கள்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்வைகை புயல் வடிவேல்சந்தோஷ் நாராயணன்நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

Panakkaran Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மக்காளி மக்காளி வாங்க போற…
யானை குட்டி… ஹேய்…
அர டேங்க் பெட்ரோலு அடுத்த வாரம்…
போட போறேன்… ஹேய்…

ஆண் : கரண்ட்டு கட்ட தாசு…
புடுங்கமாத்தான் பீசு… ஹேய்…
சன்னதிக்கி காசு…
சாமி கிட்ட க்ளோசு… ஹேய்…

ஆண் : ஓ மை காட்…
நாம பணக்காரன்…
ஓ மை டாக்…
உன்ன தொடப்போறேன்…

ஆண் : ஆல் டே…
குழு : சிக்கனு சிக்கனு…
ஆண் : சன்டே…
குழு : மட்டனு மட்டனு…
ஆண்: கேங்க…
குழு : இட்டுனு இட்டுனு…
ஆண் : ஒன் டே…
குழு : பிரிட்டனு பிரிட்டனு…
ஆண் : நெக்ஸ் டே…
குழு : ரிட்டுனு ரிட்டுனு…
ஆண் : சூஸ்டே…
குழு : வெச்சினு வெச்சினு…
ஆண் : பேங்குக்கே…
லோன் தருவோம் பாஸ்…

ஆண் : துட்ட பார்… பார்… பார்…
கும்டுக்க மாம்சு…
ஊரெல்லாம்… ஆன்… ஆன்… ஆன்…
டப்புக்கு பேன்சு…

ஆண் : துட்ட பார்…
ஆ பார்… ஆ பார்…
துட்ட பார்…
கும்டுக்க மாம்சு…

ஆண் : ஊரெல்லாம்… ஆன்… ஆன்… ஆன்…
ஊரெல்லாம் டப்புக்கு பேன்சு…

ஆண் : பூமரு பூமரு…
அங்கிள்-உம் வருவார்… ஹேய்…
டாட்டர ஆ… டாட்டர ஆ…
கட்டிக தருவார்… ஹேய்…

ஆண் : சிக்னல்லுல மாம்சு…
சிதறவிட்டான் காசு…ஹேய்…
எக்கச்சக்க மீம்சு…
எங்கும் நம்ம ஃபேசு… ஹேய்…

ஆண் : ஓ மை காட்…
நாமா பணக்காரன்…
ஓ மை டாக்…
உன்ன தொடப்போறேன்…

ஆண் : பேஸ் வாஸ்…
குழு : பண்ணிரு பண்ணிரு…
ஆண் : ஃபிஸ் பிரை…
குழு : பட்டரு பட்டரு…
ஆண் : டாக்கிங்…
குழு : சொட்டறு சொட்டறு…
ஆண் : ஜிம் போய்…
குழு : ஃபிட்டரு ஃபிட்டரு…
ஆண் : நைட் ஷோ…
குழு : தியேட்டரு தியேட்டரு…
ஆண் : பாத்ரூம்…
குழு : ஹீட்டரு ஹீட்டரு…

ஆண் : வீட்டுக்கு குறுக்கால கிராஸ்…

ஆண் : துட்ட பார்… பார்… பார்…
கும்டுக்க மாம்சு…
ஊரெல்லாம்… ஆன்… ஆன்… ஆன்…
டப்புக்கு பேன்சு…

ஆண் : துட்ட பார்… ஆ பார்… ஆ பார்…
ஆண் : ஆஹான்…

ஆண் : ஊரெல்லாம்… ஆன்… ஆன்… ஆன்…
ஊரெல்லாம் டப்புக்கு பேன்ஸு…

—BGM—

ஆண் : பைஸ் 100 பைஸ்…
ருபி ஃப்வைஸ்…
சில்ற ஓதுக்கு…
ரூப் பிச்சிதான்…
கொட்டும் பார் துட்ட மடக்கு…

ஆண் : கெஸ்ட்டா வந்தான்…
வீட்டில் குபேரன் தான்…
ரிச்சா ஆருப்பன்…
இனி என் பேரன்தான்…

ஆண் : சாதா ஹட்டா…
இது சவுகார்பேட்டா…
இங்கு சந்தோசம் கன்கூசும்…
பான் போடா பல் செட்டா…

ஆண் : வாங்கிகட்டா…
எவர் சில்வர் செட்டா…
அதில் அனுபவம் ராஜானு…
ஆப்பிள் அனுபம் குடிக்கட்டா…

ஆண் : டெய்லி ஃப்ரீக் அவுட்…
கார் லா ஃப்ரண்ட் சீட்…
மொதல சல்யூட்…
அப்பறம் கிளாப்ஸ்…

ஆண் : காஸ் வந்தா…
காக்கா வும் குக்கூ…
குரோவுங்கோ…

ஆண் : ஐ சீ…

ஆண் : துட்ட பார்… பார்… பார்…
கும்டுக்க மாம்சு…
ஊரெல்லா… ஆன்… ஆன்… ஆன்…
டப்புக்கு பேன்சு…

ஆண் : ஊரெல்லா… துட்டுக்கு பேன்சு…
துட்ட பார் கும்டுக்க மாம்சு…
துட்ட பார் கும்டுக்க மாம்சு…

ஆண் : ஊரெல்லா… ஆன்… ஆன்… ஆன்…
டப்புக்கு பேன்சு…

குழு : ஓ மை காட்…
நாம பணக்காரன்…
ஓ மை காட்…
நாம பணக்காரன்…

குழு : ஓ மை காட்…
நாம பணக்காரன்…
ஓ மை காட்…

ஆண் : ஹஹஹஹ ஹான்…


Notes : Panakkaran Song Lyrics in Tamil. This Song from Naai Sekar Returns (2022). Song Lyrics penned by Vivek. பணக்காரன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading