உன்னை கண்டேனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண் & ஸ்ருதிதரன் குமார்பாரிஜாதம்

Unnai Kandane Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…
உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…

பெண் : காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்…
ஹய்யோ ஹய்யயோ அச்சம் வருதே…
தப்பி செல்லவே வழிகள் இல்லை இங்கே…
ஹய்யோ ஹய்யயோ சீ என்னவோ பண்ணினாய் நீயே…

பெண் : உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எரிகிற மழை இது…
குளிர்கிற வெயில் இது…
கொதிக்கிற நீர் இது…
அணைக்கிற தீ இது…
இனிக்கிற வலி இது…
இனமுழ பூ இது…
இதயத்தில் மலர்வது…
ஓ பெண்ணே…

ஆண் : நிஜமுள்ள பொய் இது…
நிறமுள்ள இருட்டு இது…
மௌனத்தின் மொழி இது…
மரணத்தின் வால் இது…
அந்தரத்தின் கடல் இது…
கட்டி வந்த கனவு இது…
அகிம்சையில் கொல்லுவது…
ஏன் பெண்ணே…

பெண் : ஏங்கினேன் நான் தேங்கினேன்…
ஏனடா போதும் இம்சைகள்…
வானமும் இந்த பூமியும்…
உந்தன் தோற்றமே…
உன் பேர் சொன்னாலே…
உள்ளே தித்திக்குமே…

BGM

பெண் : காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்…
கண்ணோடு இருக்கும் பல கடிதம்…

ஆண் : பெண்ணே நானும் உன் கண்ணை படிப்பேன்…
புரியாமல் தவித்தேன்…
பொய் சொல்லுதோ மெய் சொல்லுதோ…
ஓ காதல் என்னை தாக்கிடுதே…

பெண் : சரி தான் என்னையும்…
அது சாய்த்திடுதே…

ஆண் : இரவில் கனவும்…
என்னை சாப்பிடுதே…

பெண் : பொதுவாய் வயதில்…
இதில் தப்பிக்க யாரும் இல்லையே…

பெண் : உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…

BGM

பெண் : ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால்…
உடனே என் உள்ளே நீ வருவாய்…

ஆண் : கோயில் உள்ளே…
கண் மூடி நின்றாய்…
உன் உருவம்தானே…
எந்நாளுமே நெஞ்சில் தோன்றுமே…

ஆண் : நான் உன்னால்தான் சுவாசிக்கிறேன்…

பெண் : நான் உன் பேர்…
தினம் வாசிக்கிறேன்…

ஆண் : உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன்…

பெண் : கடவுள் நிலையை…
நம் கண்ணிலே காட்டிடும் காதல்…

பெண் : உன்னை கண்டேனே முதல் முறை நான்…
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய்தான்…

பெண் : காதல் பூதமே…
ஆண் : என்னை நீயும் தொட்டாய்…
பெண் : ஹய்யோ ஹய்யயோ…
ஆண் : அச்சம் வருதே…
பெண் : தப்பி செல்லவே…
வழிகள் இல்லை இங்கே…
ஆண் : ஹய்யோ ஹய்யயோ…
பெண் : சீ என்னவோ பண்ணினாய் நீயே…

ஆண் : எரிகிற மழை இது…
குளிர்கிற வெயில் இது…
கொதிக்கிற நீர் இது…
அணைக்கிற தீ இது…
இனிக்கிற வலி இது…
இனமுழ பூ இது…
இதயத்தில் மலர்வது…
ஓ பெண்ணே…

ஆண் : நிஜமுள்ள பொய் இது…
நிறமுள்ள இருட்டு இது…
மௌனத்தின் மொழி இது…
மரணத்தின் வால் இது…
அந்தரத்தின் கடல் இது…
கட்டி வந்த கனவு இது…
அகிம்சையில் கொல்லுவது…
ஏன் பெண்ணே…

பெண் : ஏங்கினேன் நான் தேங்கினேன்…
ஏனடா போதும் இம்சைகள்…
வானமும் இந்த பூமியும்…
உந்தன் தோற்றமே…
உன் பேர் சொன்னாலே…
உள்ளே தித்திக்குமே…

பெண் : மனசுக்குள் ஏதோ சொல் சொல்…
எதிரினில் வந்து நில் நில்…
உயிருக்குள் ஏதோ ஜல் ஜல்…
இது சரிதானா நீ சொல் சொல்…

பெண் : மனசுக்குள் ஏதோ சொல் சொல்…
எதிரினில் வந்து நில் நில்…
உயிருக்குள் ஏதோ ஜல் ஜல்…
இது சரிதானா நீ சொல் சொல்…


Notes : Unnai Kandane Song Lyrics in Tamil. This Song from Parijatham (2006). Song Lyrics penned by Na Muthukumar. உன்னை கண்டேனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading