வாடி வாடி கியூட் பொண்டாட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சிலம்பரசன்சிலம்பரசன்தமன் எஸ்ஒஸ்தி

Vaadi Vaadi Cute Pondatti Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏ… வாடி வாடி வாடி வாடி…
கியூட் பொண்டாட்டி…
நான் தாங்கமாட்டேன்…
தூங்கமாட்டேன் நீ இல்லாட்டி…

ஆண் : அடி வாடி வாடி வாடி வாடி…
ஹாட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன்…
தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி…

—BGM—

ஆண் : பொண்டாட்டி அடி நீதானே…
என் ஸ்வீட்டி…
ஐ லவ் யு டில் யு ஆர் எ பாட்டி…
தேவையில்லை வைப்பாட்டி…

—BGM—

ஆண் : பொண்டாட்டி அடி நீதானே…
என் ஸ்வீட்டி…
ஐ லவ் யு டில் யு ஆர் எ பாட்டி…
தேவையில்லை வைப்பாட்டி…

ஆண் : நல்ல கணவனா நான் இருப்பேன்…
ஒரு உத்தமனா நான் நடப்பேன்…
உன் தொல்லை எல்லாம் பொறுப்பேன்…
உன் கஷ்டத்த நான் குறைப்பேன்…
உன் கண் கலங்க விடமாட்டேன்…

ஆண் : ஏ… வாடி வாடி வாடி வாடி…
கியூட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன்…
தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி…

ஆண் : அடி வாடி வாடி வாடி வாடி…
ஹாட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன்…
தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி…

—BGM—

ஆண் : பொண்டாட்டி… பொண்டாட்டி…

—BGM—

ஆண் : காபி கொடுத்து காலையில…
நானே உன்னை எழுப்பி விடுவேன்…
சமைக்க தெரியலனா நானே சமையல் செஞ்சு…
உனக்கு ஊட்டி விடுவேன்…

ஆண் : உன்னை நான் என்னைக்குமே…
சந்தேகப்பட மாட்டேன்…
என்னை நீ சந்தேகப்பட மாதிரி…
நடக்க மாட்டேன்…

ஆண் : உன் உயிரா நான் இருப்பேன்…
என் உயிரா உன்னை நினைப்பேன்…
என் நெஞ்சில உன்னை சுமப்பேன்…
உன்னை டயிலி நானும் ரசிப்பேன்…
உன் நிழல போல நான் இருப்பேன்…

ஆண் : ஏ… வாடி வாடி வாடி வாடி…
கியூட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்…
நீ இல்லாட்டி…

ஆண் : அடி வாடி வாடி வாடி வாடி…
ஹாட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன்…
தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி… டி டி…

ஆண் : என் பொண்டாட்டி பொண்டாட்டி…
பொண்டாட்டி பொண்டாட்டி…
வேணாம் வப்பாட்டி வப்பாட்டி…
வப்பாட்டி வப்பாட்டி…
பொண்டாட்டி…

—BGM—

ஆண் : ஹே… உனக்கு முன்னாடி சத்தியமா…
என் உசுரு என்னை விடாது…
ஏன்னா நான் போயிட்டா உன்னை யாரும்…
விதவையா பாக்க கூடாது…

ஆண் : என்னை விட்டா உன்ன…
எவண்டி பாத்துப்பான்…
நல்ல பாத்துப்பேன் சொல்லி…
பொய்யா நடிப்பான்…

ஆண் : ஒரு தகப்பன் போல இருப்பேன்…
ஒரு தாய போலவும் இருப்பேன்…
உன் நண்பன் போல நடப்பேன்…
அந்த கடவுள் போல காப்பேன்…
உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்…

ஆண் : ஏ… வாடி வாடி வாடி வாடி…
கியூட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன்…
தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி…

ஆண் : அடி.. வாடி வாடி வாடி வாடி…
ஹாட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன்…
தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி… டி டி…

ஆண் : என் பொண்டாட்டி பொண்டாட்டி…
ஐ லவ் யு டில் யு ஆர் எ பாட்டி…
என் பொண்டாட்டி பொண்டாட்டி…
தேவையில்லை வப்பாட்டி…
வப்பாட்டி வப்பாட்டி…
ஐ லவ் யு டி மை பொண்டாட்டி…


Notes : Vaadi Vaadi Cute Pondatti Song Lyrics in Tamil. This Song from Osthe (2011). Song Lyrics penned by Silambarasan. வாடி வாடி கியூட் பொண்டாட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading