கலாசலா கலசலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிL.R. ஈஸ்வரி & டி. ராஜேந்தர்தமன் எஸ்ஒஸ்தி

Kalasala Kalasala Song Lyrics in Tamil


குழு : கலாசலா…

—BGM—

குழு : கலாசலா கலசலா கலாசலா கலசலா…
கல்லாச கலசலா கலாசலா கலசலா…
கலாசலா கலசலா கலாசலா கலசலா
கல்லாச கலசலா கலாசலா கலசலா…

பெண் : வடக்கே கேட்டு பாரு…
என்ன பத்தி சொல்லுவான்…
பாம்பே அல்வா போல…
என் பேர்தான் மெல்லுவான்…

குழு : கலாசலா கலசலா கலாசலா கலசலா…
கல்லாச கலசலா கலாசலா கலசலா…

பெண் : வடக்கே கேட்டு பாரு…
என்ன பத்தி சொல்லுவான்…
பாம்பே அல்வா போல…
என் பேர்தான் மெல்லுவான்…

பெண் : எவனும் ஏறலாமா…
கோடம்பாக்கம் பஸ்சுன்னு…
இவதான் ராஜநாகம்…
சீரிடுவா ஹிஸ்சுன்னு…

பெண் : மல்லிகா நீ கடிச்ச…
நெல்லிக்கா போல் இனிப்பா…
பஞ்சன நீ விரிச்ச…
பாட்டு தான் படிச்சிருப்பா…

பெண் : கொஞ்சினால் கொஞ்ச கொஞ்ச…
கொஞ்சி தேன் வடிச்சிரிப்பா…

பெண் : புடிச்சா வச்சிகையா…
மனசுல தச்சுகையா…
வெடிச்ச வெள்ளரிக்கா…
வேண்டாத ஆள் இருக்கா…

பெண் : மை டியர் டார்லிங் உன்ன…
மல்லிகா கூப்பிடுறா…

குழு : கலாசலா கலசலா கலாசலா கலசலா…
கல்லாச கலசலா கலாசலா கலசலா…
கலாசலா கலசலா கலாசலா கலசலா…
கல்லாச கலசலா கலாசலா கலசலா…

—BGM—

ஆண் : சிட்டு… ஒரசு ஒட்டு…
என்ன தொட்டு இறுக்கி கட்டு…
இரண்டும் ஒன்னாக ஒப்புக்கொண்ட என்ன…

ஆண் : வருது மூடு…
விடுமா சூடு…
தெரிஞ்சும் தெரியாம…
தப்புதண்டா பண்ண பண்ண…

பெண் : நீ கடி கடி…
காக்கா கடி லேசா…
என் கன்னம் ரெண்டும்…
கள்ளிருக்கும் சீசா…

ஆண் : ஹே… உறுமும் வில்லனடி…
உள்ளம் உள்ளாதடி…
கொடுத்தா வள்ளல்லடி…
கொடுப்பேன் கிட்டா வாடி…

பெண் : மை டியர் டார்லிங் உன்ன…
மல்லிகா கூப்பிடுறா…

ஆண் : செந்தேனே எங்க இருக்க…
ஒஸ்திதான் வந்திருக்கான்…
மாமே ஒஸ்தி மாமே…

—BGM—

ஆண் : வா வா கிட்ட வா வா…
எ ரா ரா இக்கட ரா ரா…

பெண் : ஹே பாடு மாமே…
ஆண் : ஹே போடு மல்லி…
பெண் : ஹே பாடு மாமே…
ஆண் : ஹே போடு மல்லி…

ஆண் : மச்சான் பார்ட்டி…
மல்லிகா பியுட்டி…
இடைய காட்டி…
நெருப்ப மூட்டி…
தினம் கொல்லாம கொல்லுறியே என்ன…

ஆண் : உன்னக்கு ஏத்த…
இளமை பூத்த ஒருத்தன் வந்தாச்சு…
ஒட்டிகிட்டு நில்லு நில்லு நில்லு…

பெண் : நீ ஓத்த சிங்கம்…
சொக்க தங்கம்… ஒஸ்தி…

ஆண் : தீ… தீ…

பெண் : யார் உன்னோடதான்…
போடக்கூடும் குஸ்தி…

ஆண் : குளிச்சா குத்தாலந்தான்…
அடிச்சா மத்தாளந்தான்…
இனிமே என்னாலும்தான்…
இருட்டில் கும்மாளந்தான்…

பெண் : மை டியர் டார்லிங் உன்ன…
மல்லிகா கூப்பிடுறா…

ஆண் : எ ரா ரா இக்கட ரா ரா…
மல்லிகா மை டார்லிங்…
வாமா கலாய்கலாம்…
மெத்தையில் வித்தையல்லி…
ஜாலியா ஜமாய்க்கலாம்…

பெண் : என்னவோ என் மனசு…
பாட மாறிடிச்சு…
உன்ன நான் பாக்கையிலே…
உஷ்ணம் ஏறிடிச்சு…

ஆண் : மல்லிக மாலை இது…
கொரங்கு கைகளிலே…
மார்பில் சுடிக்கிறேன்…
வாடி வெள்ளி நிலா…

குழு : கலாசலா கலசலா கலாசலா கலசலா…
கல்லாச கலசலா கலாசலா கலசலா…
கலாசலா கலசலா கலாசலா கலசலா…
கல்லாச கலசலா கலாசலா கலசலா…

ஆண் : ஒஸ்தி மாமே… ஹே…
ஒஸ்தி மாமே…

குழு : கலாசலா கலசலா கலாசலா கலசலா…
கல்லாச கலசலா கலாசலா கலசலா…


Notes : Kalasala Kalasala Song Lyrics in Tamil. This Song from Osthe (2011). Song Lyrics penned by Vaali. கலாசலா கலசலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading