ஒன்னும் புாியல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிடி. இமான்டி. இமான்கும்கி

Onnum Puriyala Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒன்னும் புாியல…
சொல்லத் தொியல…
கண்ணு முழியில…
கண்ட அழகுல…
ஆசைக் கூடுதே…

ஆண் : உச்சந்தலையில…
உள்ள நரம்புல…
பத்து விரலுல…
தொட்ட நொடியில…
சூடு ஏறுதே…

ஆண் : நெத்திப் பொட்டுத் தெறிக்குது…
விட்டு விட்டு ரெக்கை முளைக்குது…
நெஞ்சுக் குழி அடைக்குது மானே…

ஆண் : மனம் புத்தித் தாவியே…
தறிக் கெட்டு ஓடுது…
உயிா் உன்ன சேரவே…
ஒரு திட்டம் போடுது…
ஹேஹே… ஏலேலே…

ஆண் : ஒன்னும் புாியல…
சொல்லத் தொியல…
கண்ணு முழியில…
கண்ட அழகுல…
ஆசைக் கூடுதே…

—BGM—

ஆண் : அலையிற பேயா…
அவளது பாா்வை…
என்ன தாக்குது…
வந்து என்ன தாக்குது…

ஆண் : பரவுர நோயா…
அவளது வாசம்…
என்ன வாட்டுது…
நின்னு என்ன வாட்டுது…

ஆண் : அவளது திரு மேனி…
வெறி கூட்டுது…
அவளிடம் அடி வாங்க…
வழி காட்டுது…

ஆண் : அவ என்ன பேசுவா…
அத எண்ண தோணுது…
அவ எங்க தூங்குவா…
அத கண்ணு தேடுது…
ஹேஹே… ஏலேலே…

ஆண் : ஒன்னும் புாியல…
சொல்லத் தொியல…
கண்ணு முழியில…
கண்ட அழகுல…
ஆசைக் கூடுதே…

—BGM—

ஆண் : கதிா் அருவாளா…
மனசையும் கீறி…
துண்டு போடுறா…
என்ன துண்டு போடுறா…

ஆண் : கலவர ஊரா…
அவ உருமாாி…
குண்டு போடுறா…
செல்ல குண்டு போடுறா…

ஆண் : விழியில பல நூறு…
படம் காட்டுறா…
அறுவது நிலவாக…
ஒளி கூட்டுறா…

ஆண் : அவ கிட்ட வந்ததும்…
தலை சுத்தியாடுது…
அவ எட்டி போனதும்…
அட புத்தி மாறுது…
ஹேஹே… ஏலேலே…

ஆண் : ஒன்னும் புாியல…
சொல்லத் தொியல…
கண்ணு முழியில…
கண்ட அழகுல…

—BGM—


Notes : Onnum Puriyala Song Lyrics in Tamil. This Song from Kumki (2012). Song Lyrics penned by Yugabharathi. ஒன்னும் புாியல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading