கண்ணாலே மியா மியா
கண்ணாலே மியா மியா…
கிள்ளாதே கிய்யா கிய்யா…
உள்ளே ஓர் உய்யா உய்யா…
நீ லையா மையா…
Romantic Love Songs Lyrics
ஏன் எனக்கு மயக்கம்…
ஏன் எனக்கு நடுக்கம்…
ஏன் எனக்கு என்ன ஆச்சு…
ஏன் எனக்கு வியர்வை…
ஏன் எனக்கு பதட்டம்…
ஏன் இந்த மேல் மூச்சு…
ஏன் எனக்கு மயக்கம் Read More »
முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்…
ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா…
ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும்…
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா…
உன்ன பத்து முறை சுத்திவரேன் அன்பே…
அது பத்தலயே முத்து நிலாவே…
விரல் பட்டதுமே பத்துரேனே பெண்ணே…
நீ கிட்ட வந்தா ஒட்டுறேன் நானே…
கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி…
கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி…
கண்டுபிடி கண்டுபிடி Read More »
அசைவின்றி அசைவே இன்றி…
உன் முன் நின்று கேட்கின்றேன்…
இமைக்காமல் நீயும் என்னை…
பார்த்தால் என் செய்வேன்…
விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்…
யாருக்கும் தெரியாமலே…
விடிந்த பிறகும் பேசிக்கொண்டே இருக்கின்றோம்…
நமக்கும் தெரியாமலே…
மல்லிகை மல்லிகை பந்தலே…
அடி மணக்கும் மல்லிகை பந்தலே…
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே…
கண்கள் மயங்கி போயி நின்றேன் தன்னாலே…