ரகசியமாய்
ரகசியமாய் ரகசியமாய்…
புன்னகைத்தால் பொருள் என்னவோ…
ரகசியமாய் ரகசியமாய்…
புன்னகைத்தால் பொருள் என்னவோ…
Romantic Love Songs Lyrics
ரகசியமாய் ரகசியமாய்…
புன்னகைத்தால் பொருள் என்னவோ…
ரகசியமாய் ரகசியமாய்…
புன்னகைத்தால் பொருள் என்னவோ…
ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்…
முத்துச் சுடர் ஆடுதடி…
திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட…
வண்ணச் சுடர் ஆடுதடி…
ஒரு சுடர் இரு சுடர் Read More »
ஹே சீதா… உயிர் நுழைய வாசல் தா…
ஹே சீதா… உன்னில் வசிக்க வாய்ப்பை தா…
ஹே ராமா… எனை பிரிய வேண்டாமா…
ஹே ராமா… நிழல் அறிய வேண்டாமா…
கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு…
எனது இரவை திருடுதோ…
உயிரினை வருடுதோ…
கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு…
உனது வதனம் வரைந்ததோ…
இருதயம் நிறைந்ததோ…
கண்ணாடி நீ கண்ஜாடை நான்…
என் வீடு நீ உன் ஜன்னல் நான்…
என் தேடல் நீ உன் தேவை நான்…
என் பாடல் நீ உன் வார்த்தை நான்…
முத்தமிழே முத்தமிழே…
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன…
முத்தத் தமிழ் வித்தகியே…
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன…
முத்தமிழே முத்தமிழே Read More »
புதிரே என் புதிரே…
புரியாமல் உயிராய் ஆனாயே…
கதிரே வெண் கதிரே…
அதிகாலை இரவில் தந்தாயே…
மின்னல்கள் கூத்தாடும் மழைக் காலம்…
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்…
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்…
என் விழி எங்கும் பூக்காலம்…
மின்னல்கள் கூத்தாடும் Read More »
தையதா தையதா தைய தைய தா…
பையதா பையதா பஞ்சு முத்தம் தா…
உயிர் வாழ்கிற வரைக்கும்…
உனக்கே மடி கொடுப்பேன்…
நீயே சொல் உன் முத்தம் விழுந்தும்…
மோகம் அடங்குமா…
நீயே சொல் உன் எச்சில் விழுந்தும்…
தீயும் அணையுமா…