வெளிச்ச பூவே
மின் வெட்டு நாளில் இங்கே…
மின்சாரம் போல வந்தாயே…
வா வா என் வெளிச்ச பூவே வா…
உயிர் தீட்டும் உயிலே வா…
குளிர் நீக்கும் வெயிலே வா…
அழைத்தேன் வா அன்பே…
Romantic Love Songs Lyrics
மின் வெட்டு நாளில் இங்கே…
மின்சாரம் போல வந்தாயே…
வா வா என் வெளிச்ச பூவே வா…
உயிர் தீட்டும் உயிலே வா…
குளிர் நீக்கும் வெயிலே வா…
அழைத்தேன் வா அன்பே…
தென்றலிலே மிதந்து வந்த…
தேவ மங்கை வாழ்க…
தேவதை உன் தேகம் தொடும்…
தென்றல் கூட வாழ்க…
தென்றலிலே மிதந்து வந்த Read More »
கண்ணா என் சேலைக்குள்ள…
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு…
கண்ணே நீ வெல்லம் என்று…
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு…
கண்ணா என் சேலைக்குள்ள Read More »
யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது…
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது…
யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது…
இன்று பேசாமல் கண்கள் பேசுது…
யாா் இந்த சாலை ஓரம் Read More »
செம்பருத்தி செம்பருத்தி…
பூவைப் போல பெண் ஒருத்தி…
காதலன தேடி வந்தால்…
கண்ணில் வண்ண மை எழுதி…
செம்பருத்தி செம்பருத்தி Read More »
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா…
வந்தல்லோ… வந்தல்லோ…
மயிலிறகில் வாசம் வந்துச்சா…
வந்தல்லோ… வந்தல்லோ…
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா Read More »
சேராமல் போனால் வாழாமல் போவேன்…
உன்னை காணமால் போனால் காணாமல் போவேன்…
நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான்…
பெண் பூவே…
வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா…
செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா…
வானத்து நிலவெடுத்து Read More »
கொஞ்சம் உன் காதலால்…
என் இதயத்தை நீ துடிக்க வை…
கொஞ்சும் உன் வார்த்தையால்…
என் காதலை நீ மிதக்க செய்…